Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Meethaatha Oru Veenai Song Lyrics Poonthottam Movie

by Admin
January 22, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum naeram
Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam

Girl Voice : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Male Voice : Palinginaal oru veedu
Amaikkavaa pon maanae

Girl Voice : Vizhiyinaal iru dheebam
Yaetravaa adhil thaanae

Male Voice : Marandha andha paadalukku
Adi eduthu kodukkavaa

Girl Voice : Virundhu ennai azhaithadhendru
Pudhu kavidhai padikkavaa

Male Voice : Yeri malaiyum pani malai endrae
Maarudhu yen en paingili

Girl Voice : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Male Voice : Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam
Meettaadha oru veenai
Enai meettum neram

Girl Voice : Kanavilae thuyil neengi
Thirumbinaal un uruvam

Male Voice : Muzhu nilaa mugam paarkka
Malarndhadhae un vadivam

Girl Voice : Nadandhu sellum vazhi muzhudhum
En nizhalai anuppavaa

Male Voice : Thunaikku vandha nizhal adharkku
Kudai eduthu pidikkavaa

Girl Voice : Oru kanamum pala yugam
Endrae aagudhu sol paingili

Male Voice : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Girl Voice : Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam
Meettaadha oru veenai
Enai meettum neram

Male Voice : Meettaadha oru veenai
Enai meettum neram
Both : Pudhiraana oru paadal
Porul sollum neram
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்

பெண் குரல் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

ஆண் குரல் : பளிங்கினால் ஒரு வீடு
அமைக்கவா பொன் மானே

பெண் குரல் : விழியினால் இரு தீபம்
ஏற்றவா அதில் தானே

ஆண் குரல் : மறந்த அந்தப் பாடலுக்கு
அடி எடுத்துக் கொடுக்கவா

பெண் குரல் : விருந்து என்னை அழைத்ததென்று
புதுக் கவிதை படிக்கவா

ஆண் குரல் : எரிமலையும் பனிமலை என்றே
மாறுது பைங்கிளி

பெண் குரல் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

ஆண் குரல் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

பெண் குரல் : கனவிலே துயில் நீங்கி
திரும்பினால் உன் உருவம்

ஆண் குரல் : முழு நிலா முகம் பார்க்க
மலர்ந்ததே உன் வடிவம்

பெண் குரல் : நடந்து செல்லும் வழி முழுதும்
என் நிழலை அனுப்பவா

ஆண் குரல் : துணைக்கு வந்த நிழல் அதற்கு
குடை எடுத்துப் பிடிக்கவா

பெண் குரல் : ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது
சொல் பைங்கிளி

ஆண் குரல் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

பெண் குரல் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்

ஆண் குரல் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

இருவர் : புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
Tags: HariharanIlayarajaMahalakshmi Iyerமஹாலக்ஷ்மி ஐயர்ஹரிஹரன்
Previous Post

Therinju Pochu Song Lyrics Sarithira Nayagan Movie

Next Post

Malligayae Malligaiyae Song Lyrics Ninaithen Vandhai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

malligayae-malligaiyae-song-lyrics-ninaithen-vandhai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.