Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mella Varum Kaatru Song Lyrics Galatta Kalyanam Movie

by Admin
January 4, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male Voice : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Girl Voice : Aanippon maeniyai
Aasaiyil anaithida
Kaanikkai koduththadhum
Naetrallavo
Panimalar azhaginil
Mayangida aruginil
Vanthaal indrae vaa………

Male Voice : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male Voice : Thalaivan thalaivi vizhiyaal
Mozhinthaal kaadhal
Thaniyae pirinthae
Thazhuvaadhirunthaal oodal
Girl Voice : Avanum avalum silaiyaai
Irunthaal koyil
Idhayam muzhudhum
Anbaai irunthaal kaadhal

Male Voice : Kaadhalan pesida
Maadhulampoovinil
Thaen thuli
Koduthadhum neeyallavo
Girl Voice : Unakkulla mayakkathil
Enakkulla baakiyai
Thanthaal indrae thaa….aaa

Girl Voice : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male Voice : Malarnthaal kaninthaal
Madi mael vizhunthaal paavai

Girl Voice : Medhuvaai padarum kodi pol
Valainthaal thogai

Male Voice : Yaarumillaadhoru
Naerathilae unnai
Vaavena azhaithadhum
Naanallavo
Girl Voice : Naalenna pozhudhenna
Aaramba paadathai
Sonnaal indrae sol…

Male Voice : Mella varum kaatru
Girl Voice : Solli tharum paattu
Male Voice : Kannendra mozhi paarthu
Girl Voice : Pennendra sruthi saerthu

Both : Lalala lalala lala laa laa
Lalala lalala lala laa laa
ஆண் குரல் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் குரல் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

பெண் குரல் : ஆனிப்பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனிமலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா…..

பெண் குரல் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் குரல் : தலைவன் தலைவி விழியால்
மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால் ஊடல்
பெண் குரல் : அவனும் அவளும் சிலையாய்
இருந்தால் கோவில்
இதயம் முழுதும்
அன்பாய் இருந்தால் காதல்

ஆண் குரல் : காதலன் பேசிட
மாதுளம்பூவினில்
தேன் துளி
கொடுத்ததும் நீயல்லவோ
பெண் குரல் : உனக்குள்ள மயக்கத்தில்
எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தா…..ஆஆ…..

பெண் குரல் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் குரல் : மலர்ந்தாள் கனிந்தாள்
மடிமேல் விழுந்தாள் பாவை

பெண் குரல் : மெதுவாய் படரும் கொடிபோல்
வளைந்தாள் தோகை

ஆண் குரல் : யாருமில்லாதொரு
நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும்
நானல்லவோ
பெண் குரல் : நாளென்ன பொழுதென்ன
ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்

ஆண் குரல் : மெல்ல வரும் காற்று
பெண் குரல் : சொல்லித் தரும் பாட்டு
ஆண் குரல் : கண்ணென்ற மொழி பார்த்து
பெண் குரல் : பெண்ணென்ற சுருதி சேர்த்து

இருவர் : லலல லலல லல லா லா
லலல லலல லல லா லா
Tags: M.S. VishwanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Nenjame Nenjame Song Lyrics Doctor Movie

Next Post

Kadhal Vanthum Sollamal Song Lyrics Saravana Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

kadhal-vanthum-sollamal-song-lyrics-saravana Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.