Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mottu Virinthathu Mullai Song Lyrics Nambikkai Natchathiram Movie

by Admin
December 18, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen

Girl Voice : Aasai konda ullam than
Aaval thanni sollum
En mana maalaigai un vasam aanadhu
Eduthaen naan ennai koduthaen

Male Voice : Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen

Male Voice : Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu
Azhagoviyam ondru nadamaaduthu
Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Girl Voice : Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam
Ilanenjil arangaerum pudhu naadagam
Idhu idaivelai illadha thodar naadagam

Male Voice : Minnalidai aada
Girl Voice : Inbam thannai thaeda
Male Voice : Minnalidai aada
Girl Voice : Inbam thannai thaeda
Both : Ennaalum sugam kaanum namadhullamae

Male Voice : Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen

Girl Voice : Sevvaanam sindhum mazhaiyaagumae
Un singaara sirippellam muthaagumae

Male Voice : Madhuvorum idhazhoram nee thedi vaa
Indha maadhullam poovaagum naan kaanava

Girl Voice : Ennam ondru saerum
Male Voice : Kannum kannum modhum
Girl Voice : Ennam ondru saerum
Male Voice : Kannum kannum modhum
Both : Ennaalum sugam kaanum namadhullamae

Male Voice : Mottu virinthathu mullai malarnthathu
Sirithaen konjam sirithaen
Indru otturavindri unnidam ennai
Koduthaen thaenai alli suvaithaen
Girl Voice : Aa….aa….aa….aa..
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண் குரல் : ஆசை கொண்ட உள்ளம் தன்
ஆவல் தன்னை சொல்லும்
என் மன மாளிகை உன் வசம் ஆனது
எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்

ஆண் குரல் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஆண் குரல் : அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது

பெண் குரல் : இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

ஆண் குரல் : மின்னலிடை ஆட….
பெண் குரல் : இன்பம் தன்னை தேட
ஆண் குரல் : மின்னலிடை ஆட….
பெண் குரல் : இன்பம் தன்னை தேட
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..

ஆண் குரல் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

பெண் குரல் : செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்
சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

ஆண் குரல் : மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த
மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

பெண் குரல் : எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் குரல் : கண்ணும் கண்ணும் மோதும்
பெண் குரல் : எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் குரல் : கண்ணும் கண்ணும் மோதும்
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே…..

ஆண் குரல் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
பெண் குரல் : ஆ….ஆ….ஆஅ….ஆஅ…
Tags: M.S. VishwanathanMu. Ka. MuthuS. Janakiஎஸ். ஜானகிமூ. கா. முத்து
Previous Post

Superstar Anthem Song Lyrics Friendship Movie

Next Post

Kalangudhe Song Lyrics Vaathi Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

kalangudhe-song-lyrics-vaathi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.