Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mounamalla Mayakkam Song Lyrics Azhagu Movie

by Admin
July 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Girl Voice : Yaedho pesa vendum
Ennai yaedho pazhaga vendum
Yaedho pesa vendum
Ennai yaedho pazhaga vendum

Male Voice : Adhuthaan un manam
Ariyaa pen manam
Oor alai pol poe varum

Girl Voice : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Male Voice : Nadhiyil irandu thoni
Irandum irandu paani
Nadhiyil irandu thoni
Irandum irandu paani
Inainthae payanam sella
Ninaiththaal enna solla

Girl Voice : Sthalangal iranduthaan
Karaiyo ondruthaan
Naam kaanpom indruthaan

Girl Voice : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Girl Voice : Thendral kaattru theendum
Intha thegam kulira vendum
Aanaal kothippathenna
Athu yaen sollu kannaa

Male Voice : Neruppaai kodhipathum
Neeraai kulirvathum
Un ninaivin naadakam

Male Voice : Mounamalla
Girl Voice : Mayakkam
Male Voice : Ilamai radhangal vellottam
Girl Voice : Salanam paarvaiyil
Male Voice : Sarasam vaarththaiyil
Girl Voice : Mei silirkkum velaiyil
பெண் குரல் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

பெண் குரல் : ஏதோ பேச வேண்டும்
என்னை ஏதோ பழக தூண்டும்…..
ஏதோ பேச வேண்டும்
என்னை ஏதோ பழக தூண்டும்…..
ஆனால் வார்த்தை இல்லை
அது ஏன் சொல்லு கண்ணா

ஆண் குரல் : அதுதான் உன் மனம்
அறியா பெண் மனம்
ஓர் அலைப் போல் போய் வரும்

ஆண் குரல் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

ஆண் குரல் : நதியில் இரண்டு தோணி
இரண்டும் இரண்டு பாணி
நதியில் இரண்டு தோணி
இரண்டும் இரண்டு பாணி
இணைந்தே பயணம் செல்ல
நினைத்தால் என்ன சொல்ல

பெண் குரல் : ஸ்தலங்கள் இரண்டுதான்
கரையோ ஒன்றுதான்
நாம் காண்போம் இன்றுதான்

பெண் குரல் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

பெண் குரல் : தென்றல் காற்று தீண்டும்
இந்த தேகம் குளிர வேண்டும்
ஆனால் கொதிப்பதென்ன
அது ஏன் சொல்லு கண்ணா

ஆண் குரல் : நெருப்பாய் கொதிப்பதும்
நீராய் குளிர்வதும்
உன் நினைவின் நாடகம்

ஆண் குரல் : மௌனமல்ல
பெண் குரல் : மயக்கம்
ஆண் குரல் : இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
பெண் குரல் : சலனம் பார்வையில்
ஆண் குரல் : சரசம் வார்த்தையில்
பெண் குரல் : மெய் சிலிர்க்கும் வேளையில்
Tags: G. K. VenkateshP. JayachranS. Janakiஎஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்ஜி. கே. வெங்கடேஷ்
Previous Post

Anbu Malargalin Song Lyrics Kannukku Mai Ezhuthu Movie

Next Post

Oru Jappaniya Meenaippol Song Lyrics Naatpadu Theral 2 Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

oru-jappaniya-meenaippol-song-lyrics-naatpadu-theral-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.