Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mugamoru Nila Song Lyrics Manasukketha Maharasa Movie

by Admin
March 11, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mugam oru nila….
Vizhi iru nila….
Adada moondru nila
Ivavinil varum… ilamaiyin ula..
Idhu oru kaadhal vizha
Adi poovai soodum poovae… ithazh thodu

Girl Voice : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Ivavinil varum… ilamaiyin ula..
Idhu oru kaadhal vizha
Oru poovai soodum poovin… ithazh thodu

Male Voice : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila

Male Voice : Kaaman kovilil yetrum…
Olideepam manivizhigal
Girl Voice : Kaadhal noyinil vaattum…
En mannan kanimozhigal

Male Voice : Meniyil… ponveenaiyin…
Suga naatham ketkumo
Girl Voice : Koodalil… vilaiyaadalil…
Unai aadai ketkavo
Irubadhu viralum inaigira samayam
Sugamenum mazhai varum ilamaigal nanaiyum

Male Voice : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila

Girl Voice : Kaalam ethanai thooram….
Dhinam naamum poi varalaam
Male Voice : Vaazhvil ethanai inbam…
Adhai naalum naam peralaam

Girl Voice : Maarbilum… iru tholilum…
Naan maalai aagiren
Male Voice : Maalaiyum …. ilankalaiyum…
Suga raagam ketkiren
Arubadhu kalaigal pazhagidum nilaiyil
Edhuvarai sugam varum adhu varai payanam

Male Voice : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Girl Voice : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Male Voice : Iravinil varum… ilamaiyin ula…
Idhu oru kaadhal vizha
Girl Voice : Oru poovai soodum poovin… idhazh thodu

Male Voice : Mugam oru nila….
Girl Voice : Vizhi iru nila…
Both : Adada moondru nila…
இசை அமைப்பாளர் : தேவா

ஆண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு

பெண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா…

ஆண் குரல் : காமன் கோவிலில் ஏற்றும்
ஒளி தீபம் மணிவிழிகள்
பெண் குரல் : காதல் நோயினை மாற்றும்
என் மன்னன் கனிமொழிகள்

ஆண் குரல் : மேனியில் பொன் வீணையின்
சுகநாதம் கேட்குமோ..
பெண் குரல் : கூடலில் விளையாடலில்
உனை ஆடை கேட்குமோ
இருபது விரலும் இணைகிற சமயம்
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்

ஆண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ

பெண் குரல் : வானம் எத்தனை தூரம்
தினம் நாமும் போய் வரலாம்
ஆண் குரல் : வாழ்வில் எத்தனை இன்பம்
அதை நாளும் நாம் பெறலாம்

பெண் குரல் : மார்பிலும் இரு தோளிலும்
நான் மாலை ஆகினேன்..
ஆண் குரல் : மாலையும் இளங்காலையும்
சுகராகம் கேட்க்கிறேன்
அருபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்

ஆண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
பெண் குரல் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
ஆண் குரல் : இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
பெண் குரல் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் குரல் : முகம் ஒரு நிலா
பெண் குரல் : விழி இரு நிலா
இருவர் : அடடா மூன்று நிலா
Tags: DevaK. S. ChithraS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்கே. எஸ். சித்ரா
Previous Post

Kanavugal Periya Kanavugal Song Lyrics Ullam Ketkumae Movie

Next Post

Thathuva Kalaiyudan Vithagar Song Lyrics Amuthavalli Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

thathuva-kalaiyudan-vithagar-song-lyrics-amuthavalli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.