Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mullaipoo Pallakku Song Lyrics Vani Rani Movie

by Admin
March 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae
Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae

Girl Voice : Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu
Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu

Male Voice : Oru pakkam paarthaal azhaippu
Maru pakkam paarthaal kodhippu
Idhu pillai gunamaa illai kallathanamaa
Nadai pinnal idum kaaranam ennammaa

Girl Voice : Kaaranam solla oru naal podhumaa
Udhattinil varuvadhu sirippu
Ullathil erivadhu neruppu
Idhil kaadhal varumaa illai modhal varumaa
Ungal kangal seiyum saagasam konjamaa

Male Voice : Saagasam pengalukku thaan sondhamaa

Male Voice : Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae

Girl Voice : Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu

Male Voice : Lalaa lalaa laa
Lalaal lalaa lalaa
Aehaehae…

Male Voice : Ullathai koduthaen unakku
Ini unakkaen vaeroru kanakku

Girl Voice : Indru unmai sollungal
Pinbu ennai thodungal
Ungal ullathukku
Naan mattum sondhamaa

Male Voice : Vaanathil venmathi
Ondrae yammaa
En vaazhkkaikku thunaiyum
Neeyae yammaa

Girl Voice : Aahaahaa aahaahaa
Aahaa haahaa

Male Voice : Lala laallaa laallaa laalla lallaa

Girl Voice : Mhum hum hum hum
Male Voice : Haa… haa… haa…
Girl Voice : Mhum hum hum hum
Male Voice : Hae… hae… hae…
Girl Voice : Ahahaa haa haa
Male Voice : Haa… haa… haa…
Girl Voice : Ohoho ho ho
Male Voice : Hae… hae… hae…
இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்

ஆண் குரல் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே

பெண் குரல் : இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு

ஆண் குரல் : ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு
மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா

பெண் குரல் : காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு
உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா

ஆண் குரல் : சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா

ஆண் குரல் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே

பெண் குரல் : இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு

ஆண் குரல் : லாலா லாலா லா
லலால் லாலா லாலா
ஏஹேஹே…..

ஆண் குரல் : உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு
இனி உனக்கேன் வேறொரு கணக்கு

பெண் குரல் : இன்று உண்மை சொல்லுங்கள்
பின்பு என்னை தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு
நான் மட்டும் சொந்தமா

ஆண் குரல் : வானத்தில் வெண்மதி
ஒன்றேயம்மா
என் வாழ்க்கைக்கு துணையும்
நீயே யம்மா

பெண் குரல் : ஆஹ்ஹ ஆஹாஹா
ஆஹா ஹாஹா

ஆண் குரல் : லல லால்லா லால்லா லால்ல லலலா

பெண் குரல் : ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் குரல் : ஹா….ஹா…..ஹா…..
பெண் குரல் : ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் குரல் : ஹா….ஹா…..ஹா…..
பெண் குரல் : அஹஹா ஹா ஹா
ஆண் குரல் : ஹா…..ஹா…..ஹா….
பெண் குரல் : ஓஹோஹோ ஹோ ஹோ
ஆண் : ஹே…..ஹே….ஹே…..
Tags: K. V. MahadevanP. SusheelaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலா
Previous Post

Indha Boomiyilae Song Lyrics Senthamizh Paattu Movie

Next Post

Ayya Muzhikkira Song Lyrics Kathalithal Pothuma Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

ayya-muzhikkira-song-lyrics-kathalithal-pothuma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.