Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Pudicha Mosakuttiyae Song Lyrics Eetti Movie

by Admin
January 23, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae
Unnoda naanum serndhida serndhida
Nathaiku koodaa vaazhndhida vaazhndhida
Vendaannu solladhae
Vel kuthi kolladhae
Pogaadhu un kirukku

Girl Voice : En usura thirudiputtu
Yen da paiyya adagu vecha
Kannaadi bommai naan
Paathuka paathuka
Kaiyaala enna dhaan
Pothikka pothikka
Satchayae sollaala
Moochellam un mela
Kaathaghi unna thoduven

Male Voice : Meesai kondu oosi naan podanum
Girl Voice : Aasai vacha alathaan parkanum
Male Voice : Paaiku leave-u vittaayae
Girl Voice : Noiukku token thandhaayae
Male Voice : Naarkaaliya naan maarava
Dhevadhayae utkaara vaa
Girl Voice : Dhooram dhaanae eeram pesum
Arugae vandhal mosamaai poguthae

Male Voice : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae

Male Voice : Phone number bodhaya yethudhae
Girl Voice : Pechu ippa paadhaya maathudhae
Male Voice : Noolindri oosi korthenae
Girl Voice : Meen vaangi saambhaar vechenae
Male Voice : Haikoo pecha aarambichu
Novel pole aagipochae
Girl Voice : Pattaam poochi rekkai vaangi
Idhayam rendu vannangal poosudhae

Male Voice : Naan pudicha mosakuttiyae
En manasa kasakittiyae
Unnoda naanum serndhida serndhida
Nathaiku koodaa vaazhndhida vaazhndhida
Vendaannu solladhae
Vel kuthi kolladhae
Pogaadhu un kirukku

Male Voice : {Thaanananae thannanannae
Thaanananae thannanannae} (2)
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்



ஆண் குரல் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

பெண் குரல் : என் உசுர திருடி
புட்டு ஏன் டா பையா அடகு
வெச்ச கண்ணாடி பொம்மை
நான் பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான்
போத்திக்க போத்திக்க
சாட்சாயே சொல்லால
மூச்செல்லாம் உன் மேல
காத்தாகி உன்ன தொடுவேன்

ஆண் குரல் : மீசை கொண்டு
ஊசி நான் போடணும்
பெண் குரல் : ஆசை வச்ச
ஆளத்தான் பார்க்கணும்
ஆண் குரல் : பாய்க்கு லீவு
விட்டாயே
பெண் குரல் : நோய்க்கு
டோக்கன் தந்தாயே
ஆண் குரல் : நாற்காலியா
நான் மாறவா தேவதையே
உட்கார வா
பெண் குரல் : தூரம் தானே ஈரம்
பேசும் அருகே வந்தால்
மோசமாய் போகுதே

ஆண் குரல் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே

ஆண் குரல் : போன் நம்பர்
போதைய ஏத்துதே
பெண் குரல் : பேச்சு இப்ப
பாதைய மாத்துதே
ஆண் குரல் : நூலின்றி
ஊசி கோர்த்தேனே
பெண் குரல் : மீன் வாங்கி
சாம்பார் வெச்சேனே
ஆண் குரல் : ஹைக்கூ பேச்ச
ஆரம்பிச்சு நாவல் போலே
ஆகிப்போச்சே
பெண் குரல் : பட்டாம் பூச்சி
ரெக்கை வாங்கி இதயம்
ரெண்டு வண்ணங்கள் பூசுதே

ஆண் குரல் : நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு

ஆண் குரல் : { தானனானே
தன்னனன்னே தானனானே
தன்னனன்னே } (2)
Tags: G. V. Prakash KumarShakthisree Gopalanஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Yaarodu Yaar Endru Song Lyrics Sooragan Movie

Next Post

Varum Aana Varaathu Song Lyrics Seema Raja Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

varum-aana-varaathu-song-lyrics-seema-raja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.