Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Unnaithaane Song Lyrics Sorgathil Thirumanam Movie

by Admin
May 25, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naan unnaiththaanae muththamittaen
Antha vaanam sivanthathaen
Girl Voice : Nee ennaithaanae sontham endraai
Intha thegam kulirnthaenae

Male Voice : Naan unnaiththaanae muththamittaen

Male Voice : Malarum nilavum ivalin mugamo
Madhuvum amuthum idhazhil varumo
Girl Voice : Oruvar tharavum oruvar peravum
Dhinamum iravil malarum sugamo

Male Voice : Engengu pudhaiyal endru
Sollattum arugil nindru
Angangu eduththu kollavo

Male Voice : Naan unnaiththaanae muththamittaen

Male Voice : Pon maalai neraththil
Unnodu aadum mogaththil
Pon maalai neraththil
Unnodu aadum mogaththil
Pongum anantha
Vellaththil neeraadavaa….

Girl Voice : Un maarbin manjaththil
En maeni neenthum ennaththil
Un maarbin manjaththil
En maeni neenthum ennaththil
Nerungi inainthu valarntha
Sugangal nooraayiram…

Male Voice : Naan unnaiththaanae muththamittaen
Antha vaanam sivanthathaen
Girl Voice : Nee ennaithaanae sontham endraai
Intha thegam kulirnthaenae

Male Voice : Naan unnaiththaanae muththamittaen
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்
அந்த வானம் சிவந்ததேன்
பெண் குரல் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்
இந்த தேகம் குளிர்ந்ததேன்………

ஆண் குரல் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் குரல் : மலரும் நிலவும் இவளின் முகமோ
மதுவும் அமுதும் இதழில் வருமோ
பெண் குரல் : ஒருவர் தரவும் ஒருவர் பெறவும்
தினமும் இரவில் மலரும் சுகமோ

ஆண் குரல் : எங்கெங்கு புதையல் என்று
சொல்லட்டும் அருகில் நின்று
அங்கங்கு எடுத்துக் கொள்ளவோ

ஆண் குரல் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் குரல் : பொன் மாலை நேரத்தில்
உன்னோடு ஆடும் மோகத்தில்
பொன் மாலை நேரத்தில்
உன்னோடு ஆடும் மோகத்தில்
பொங்கும் ஆனந்த
வெள்ளத்தில் நீராடவா…………

பெண் குரல் : உன் மார்பின் மஞ்சத்தில்
என் மேனி நீந்தும் எண்ணத்தில்
உன் மார்பின் மஞ்சத்தில்
என் மேனி நீந்தும் எண்ணத்தில்
நெருங்கி இணைந்து வளர்ந்த
சுகங்கள் நூறாயிரம்…………..

ஆண் குரல் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்
அந்த வானம் சிவந்ததேன்
பெண் குரல் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்
இந்த தேகம் குளிர்ந்ததேன்………

ஆண் குரல் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்….
Tags: KannadasanP. SusheelaShankar GaneshT.M. Soundararajanசங்கர் கணேஷ்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

O Mister Baalu Song Lyrics Thirudathe Movie

Next Post

Paatondru Ketten Song Lyrics Pasamalar Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

paatondru-ketten-song-lyrics-pasamalar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.