Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nadappathu Sugamena Nadathu Song Lyrics Moondru Dheivangal Movie

by Admin
December 23, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : ……………………

Male Voice : Nadappathu sugamena nadathu
Varum naalai unadhena ninaithu
Vaazhvae peridhena madhithu
Naam vaazhvom manam vittu sirithu

Male Voice : Nadappathu sugamena nadathu
Varum naalai unadhena ninaithu
Vaazhvae peridhena madhithu
Naam vaazhvom manam vittu sirithu

Male Voice : Podhaathu nee kanda raajangam

Male Voice : Pesadhae poli vedhaantham

Male Voice : Paaradhae verum panjaangam

Male Voice : Unakkoru ulagathai amaithu
Valarthu eduthu nadathu

Male Voice : Solladhae thunbathai solladhae
Payanam pogum podhu nillathae

Male Voice : Solladhae thunbathai solladhae
Payanam pogum podhu nillathae

Both : Naan endru per solli nadaipodu
Yen endru ketpporai edai podu

Male Voice : Nadappathu sugamena nadathu
Varum naalai unadhena ninaithu
Vaazhvae peridhena madhithu
Naam vaazhvom manam vittu sirithu

Male Voice : Kalyanam poi solli kalyanam

Male Voice : Penn vendum veetukku pon vendum

Male Voice : Kann podu mella kai podu

Male Voice : Sugam ondru mudinthida
Edhuvum vazhiyae idhuvum sariyae

Male Voice : Anbodu naam kanda panpaadu
Thunaiyai serkka vendum pennodu

Male Voice : Anbodu naam kanda panpaadu
Thunaiyai serkka vendum pennodu

All : Selvangal kaimaari urundoodum
Ullangal idam maari vilaiyaadum

All : Nadappathu sugamena nadathu
Varum naalai unadhena ninaithu
Vaazhvae peridhena madhithu
Naam vaazhvom manam vittu sirithu

All : …………………………
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : ……………………………

ஆண் குரல் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் குரல் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் குரல் : போதாது நீ கண்ட ராஜாங்கம்

ஆண் குரல் : பேசாதே போலி வேதாந்தம்

ஆண் குரல் : பாராதே வெறும் பஞ்சாங்கம்

ஆண் குரல் : உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து

ஆண் குரல் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

ஆண் குரல் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

இருவர் : நான் என்று பேர் சொல்லி நடைபோடு
ஏன் என்று கேட்போரை எடை போடு

ஆண் குரல் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண் குரல் : கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்

ஆண் குரல் : பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும்

ஆண் குரல் : கண் போடு மெல்ல கை போடு

ஆண் குரல் : சுகம் ஒன்று முடிந்திட
எதுவும் வழியே இதுவும் சரியே

ஆண் குரல் : அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

ஆண் குரல் : அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

அனைவரும் : செல்வங்கள் கைமாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்

அனைவரும் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

அனைவரும் : ………………………..
Tags: M.S. VishwanathanS. P. BalasubrahmanyamT. M. Soundarajanஎஸ். பி. பாலசுப்ரமண்யம்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Annai Pola Ennai Song Lyrics Manaivi Movie

Next Post

Panivizhum Malarvanam Song Lyrics Ninaivellam Nithya Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

panivizhum-malarvanam-song-lyrics-ninaivellam-nithya Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.