Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nadhi Engae Pogiradhu Song Lyrics Iruvar Ullam Movie

by Admin
March 21, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : {Nadhi engae pogiradhu …
Male Voice : Kadalai thedi..
Girl Voice : Naal engae pogiradhu …
Male Voice : Iravai thedi..

Girl Voice : Nilavengae pogiradhu ….
Male Voice : Malarai thedi…
Girl Voice : Ninaivengae pogiradhu …
Male Voice : Uravai thedi…} (2)

Girl Voice : Nadhi engae pogiradhu …
Male Voice : Kadalai thedi..

Girl Voice : {Raaganggal nooru varum
Male Voice : Veenai ondru..
Girl Voice : Megangal odi varum
Male Voice : Vaanam ondru} (2)

Girl Voice : {Ennanggal kodi varum
Male Voice : Idhayam ondru} (2)
Girl Voice : Inbangal alli varum
Male Voice : Penmai ondru

Girl Voice : Nadhi engae pogiradhu …
Male Voice : Kadalai thedi..

Male Voice : {Palliyarai pen manadhil
Girl Voice : Yekkam yekkam…
Male Voice : Pakkathil thunaiyirundhaal
Girl Voice : Vetkam vetkam..} (2)

Male Voice : {Ilaimaikkul aadi varum
Girl Voice : Inimai kandu} (2)
Male Voice : Indrae naam kaanuvadhu
Girl Voice : Irandil ondru..

Male Voice : Nadhi engae pogiradhu …
Girl Voice : Kadalai thedi..
Male Voice : Naal engae pogiradhu …
Girl Voice : Iravai thedi..

Male Voice : Nilavengae pogiradhu ….
Girl Voice : Malarai thedi…
Male Voice : Ninaivengae pogiradhu …
Girl Voice : Uravai thedi…

Male & Girl Voice :
Hmm…mmm mmm…hmm..mm..
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் குரல் : {நதி எங்கே போகிறது
ஆண் குரல் : கடலைத் தேடி
பெண் குரல் : நாளெங்கே போகிறது
ஆண் குரல் : இரவைத் தேடி

பெண் குரல் : நிலவெங்கே போகிறது
ஆண் குரல் : மலரைத் தேடி
பெண் குரல் : நினைவெங்கே போகிறது
ஆண் குரல் : உறவைத் தேடி} (2)

பெண் குரல் : நதி எங்கே போகிறது
ஆண் குரல் : கடலைத் தேடி

பெண் குரல் : {ராகங்கள் நூறு வரும்
ஆண் குரல் : வீணை ஒன்று
பெண் குரல் : மேகங்கள் ஓடி வரும்
ஆண் குரல் : வானம் ஒன்று} (2)

பெண் குரல் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் குரல் : இதயம் ஒன்று
பெண் குரல் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் குரல் : இதயம் ஒன்று
பெண் குரல் : இன்பங்கள் அள்ளி வரும்
ஆண் குரல் : பெண்மை ஒன்று

பெண் குரல் : நதி எங்கே போகிறது
ஆண் குரல் : கடலைத் தேடி

ஆண் குரல் : {பள்ளியறை பெண்மனதில்
பெண் குரல் : ஏக்கம் ஏக்கம்
ஆண் குரல் : பக்கத்தில் துணையிருந்தால்
பெண் குரல் : வெட்கம் வெட்கம்} (2)

ஆண் குரல் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் குரல் : இனிமை கண்டு
ஆண் குரல் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் குரல் : இனிமை கண்டு
ஆண் குரல் : இன்றே நாம் காணுவது
பெண் குரல் : இரண்டில் ஒன்று

ஆண் குரல் : நதி எங்கே போகிறது
பெண் குரல் : கடலைத் தேடி
ஆண் குரல் : நாளெங்கே போகிறது
பெண் குரல் : இரவைத் தேடி

ஆண் குரல் : நிலவெங்கே போகிறது
பெண் குரல் : மலரைத் தேடி
ஆண் குரல் : நினைவெங்கே போகிறது
பெண் குரல் : உறவைத் தேடி

ஆண் மற்றும் பெண் குரல் :
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
Tags: K. V. MahadevanP. SusheelaT.M. Soundararajanடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Kalyana Jodi Song Lyrics Kadhal Rojavae Movie

Next Post

En Kaiyil Irupathu Song Lyrics Mangudi Minor Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

en-kaiyil-irupathu-song-lyrics-mangudi-minor Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.