Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nalam Nalamariya Aaval Song Lyrics Kadhal Kottai Movie

by Admin
June 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval
Nee ingu sugamae…ae naan angu sugamaa…aaaa

Male Voice : Nee ingu sugamae naan angu sugamaa
Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval

Male Voice : Theenda varum kaatrinaiyae nee anupu
Ingu verkiradhae

Girl Voice : Vendum oru sooriyanae nee anupu
Kulir ketkiradhae

Male Voice : Kadidhathil muthangal anupidalamae

Girl Voice : En idhazh unai andri pirar thodalamaa

Male Voice : Iravinil kanavugal dhinam thollaiyae

Girl Voice : Urakamum enakillai kanavillaiyae
Nalam nalamariya aaval

Male Voice : Un nalam nalamariya aaval

Male Voice : Kovililae naan thozhudhen kola mayil
Unai serndhidavae

Girl Voice : Kodi murai naan thozhudhen kaalamellam
Nee vaazhnthidavae

Male Voice : Un mugam naan paarka kadidhamae thaanaa

Girl Voice : Vaarthaiyil theriyaadha vadivamum naanaa

Male Voice : Nizhar padam anupidu en uyire

Girl Voice : Nijam indri ver illai ennidamae

Male Voice : Nalam nalamariya aaval

Girl Voice : Un nalam nalamariya aaval

Male Voice : Ohhh … nee ingu sugamae…ae naan angu sugamaa…aaaa

Girl Voice : Nee ingu sugamae naan angu sugamaa

Male Voice : Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval
பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : தேவா

பெண் குரல் : நலம் நலமறிய
ஆவல் உன் நலம் நலமறிய
ஆவல் நீ இங்கு சுகமே நான்
அங்கு சுகமா

ஆண் குரல் : நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா நலம்
நலமறிய ஆவல் உன் நலம்
நலமறிய ஆவல்

ஆண் குரல் : தீண்ட வரும்
காற்றினையே நீ அனுப்பு
இங்கு வோ்க்கிறதே

பெண் குரல் : வேண்டும் ஒரு
சூாியனே நீ அனுப்பு
குளிா் கேட்கிறதே

ஆண் குரல் : கடிதத்தில் முத்தங்கள்
அனுப்பிடலாமே

பெண் குரல் : என் இதழ் உனையன்றி
பிறா் தொடலாமா

ஆண் குரல் : இரவினில் கனவுகள்
தினம் தொல்லையே

பெண் குரல் : உறக்கமும் எனக்கில்லை
கனவில்லையே நலம் நலமறிய ஆவல்

ஆண் குரல் : உன் நலம் நலமறிய ஆவல்

ஆண் குரல் : கோவிலிலே நான்
தொழுதேன் கோலமயில்
உனைச் சோ்ந்திடவே

பெண் குரல் : கோடி முறை நான்
தொழுதேன் காலமெல்லாம்
நீ வாழ்ந்திடவே

ஆண் குரல் : உன் முகம் நான்
பாா்க்க கடிதமே தானா

பெண் குரல் : வாா்த்தையில் தொியாத
வடிவமும் நானா

ஆண் குரல் : நிழற்படம் அனுப்பிடு
என்னுயிரே

பெண் குரல் : நிஜமின்றி வோில்லை
என்னிடமே

ஆண் குரல் : நலம் நலமறிய ஆவல்

பெண் குரல் : உன் நலம் நலமறிய ஆவல்

ஆண் குரல் : ஓ…நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

பெண் குரல் : நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

ஆண் குரல் : நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
Tags: Anuradha SriramDevaS.P. Balasubrahmaniyam
Previous Post

Vaanam Thottu Pona Song Lyrics Thevar Magan Movie

Next Post

Kadalaoram Oru Ooru Song Lyrics 2 Kunguma Poovum Konjum Puravum Movie

Related Posts

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

White Lakkan Song Lyrics Priyamudan Movie

October 8, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025

Anjam Number Song Lyrics Kaalamellam Kaathiruppen Movie

September 28, 2025

Koovurakuyilu Song Lyrics Solaiyamma Movie

September 25, 2025

Purave Yaen Kannadicha 2 Song Lyrics Eazhaiyin Sirippil Movie

September 24, 2025
Next Post

kadalaoram-oru-ooru-song-lyrics-2-kunguma-poovum-konjum-puravum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.