Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Enthan Ragam Song Lyrics Vadagai Veedu Movie

by Admin
September 20, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam



Girl Voice : Nee enthan naan untha paavam
Neegaatha perinbamae ododi vaa
Male Voice : Nee enthan naan unthan paavam
Neegaatha perinbamae ododi vaa

Male Voice : Andrum indrum sontham undu
Endrum ingae sorkkam undu
Amuthae odi vaa….

Girl Voice : Nandri sollum nenjam undum
Kondu sellum ennam undu
Uyirae paadi vaa…
Paavai enthan nenjam thanjam unnidam
Paavai enthan nenjam thanjam unnidam

Male Voice : Nee enthan raagam
Girl Voice : Ragam
Male Voice : Naan unthan paavam
Girl Voice : Paavam
Male Voice : Neegaatha perinbamae
Girl Voice : Inbamae
Male Voice : Ododi vaa….
Girl Voice : Ododi vaa….

Girl Voice : …………….

Girl Voice : Maalaiyitta mangai ennai
Vaazha vaikkum dheivam unnai
Dhinamum potruvaen

Male Voice : Kaalamellaam kaaththirunthaen
Kanni unthan kai pidiththaen
Dheepam yaetravae….
Paasam ennum koyil punitham kaangiraen

Girl Voice : Nee enthan raagam
Girl Voice : Ragam
Male Voice : Naan unthan paavam
Girl Voice : Paavam
Male Voice : Neegaatha perinbamae
Girl Voice : Inbamae
Male Voice : Ododi vaa….
Girl Voice : Ododi vaa….
Male Voice : Ododi vaa….
Girl Voice : Ododi vaa….
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் குரல் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா
ஆண் குரல் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம்
நீங்காத பேரின்பமே ஓடோடி வா…..

ஆண் குரல் : அன்றும் இன்றும் சொந்தம் உண்டு
என்றும் இங்கே சொர்க்கம் உண்டு
அமுதே ஓடி வா…..

பெண் குரல் : நன்றி சொல்லும் நெஞ்சம் உண்டு
கொண்டு செல்லும் எண்ணம் உண்டு
உயிரே பாடி வா….
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம்
பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம்

ஆண் குரல் : நீ எந்தன் ராகம்
பெண் குரல் : ராகம்
ஆண் குரல் : நான் உந்தன் பாவம்
பெண் குரல் : பாவம்
ஆண் குரல் : நீங்காத பேரின்பமே
பெண் குரல் : இன்பமே
ஆண் குரல் : ஓடோடி வா…..
பெண் குரல் : ஓடோடி வா

பெண் குரல் : ………………………..

பெண் குரல் : மாலையிட்ட மங்கை என்னை
வாழ வைக்கும் தெய்வம் உன்னை
தினமும் போற்றுவேன்…..

ஆண் குரல் : காலமெல்லாம் காத்திருந்தேன்
கன்னி உந்தன் கைப் பிடித்தேன்
தீபம் ஏற்றவே…..
பாசம் என்னும் கோயில் புனிதம் காண்கிறேன்

பெண் குரல் : நீ எந்தன் ராகம்……
ஆண் குரல் : ராகம்
பெண் குரல் : நான் உந்தன் பாவம்……
ஆண் குரல் : பாவம்
பெண் குரல் : நீங்காத பேரின்பமே..
ஆண் குரல் : இன்பமே
பெண் குரல் : ஓடோடி வா..
ஆண் குரல் : ஓடோடி வா
பெண் குரல் : ஓடோடி வா..
ஆண் குரல் : ஓடோடி வா
பெண் குரல் : ஓடோடி வா….
ஆண் குரல் : ஓடோடி வா
Tags: Aalangudi SomuShankar Ganeshஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Maharajan Song Lyrics Karnan Movie

Next Post

Yen Uyirey Song Lyrics Maalai Pozhudhin Mayakathilaey Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

yen-uyirey-song-lyrics-maalai-pozhudhin-mayakathilaey Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.