Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Irukkum Song Lyrics Jama Movie

by Admin
June 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Male Voice : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Male Voice : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Girl Voice : Nee kodutha usaram idhu
Ulagathuku theriyadha
Unna thaalthi pesuvadha
Eppodhum nee raasa thaan

Girl Voice : Unna mattum suthum enna vittu poviya
Enna vittu koothu katti kettu poviya

Male Voice : Otta veetil ulla enna pottu thaakkura
Kottaiyile veettu kodi yetha paakura

Male Voice : Maedaiyila podum vaesham
Maedaiyoda pogum pogum
Un manasil raaja sabha
Raasavaakki parthathu podhum

Girl Voice : Paechu edutha aambala than
Koothula nee pomblala than

Male Voice : Azhagae enna azhagakkura
Oor paarkkava nee rasikka

Male Voice : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Girl Voice : Ponnu mani vairam ellam
Pootti paarkka thonaadha
Ooru paathu ulagam paathu
Kannu apda venama

Male Voice : Vaeshathukku alangarippu
Jodanaigal ingethukku

Girl Voice : Usure endhan nesamae unna
Vaesham kalachi paakanum

Girl Voice : Nee kodutha usaram idhu
Ulagathuku theriyadha
Male Voice : Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Girl Voice : Unna mattum suthum enna vittu poviya
Enna vittu koothu katti kettu poviya

Male Voice : Otta veetil ulla enna pottu thaakkura
Kottaiyile veettu kodi yetha paakura
இசை அமைப்பாளர் : இளையராஜா


ஆண் குரல் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் குரல் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் குரல் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் குரல் : நீ கொடுத்த உசரம் இது
உன்ன தாழ்த்தி பேசுவதா
உலகத்துக்கு தெரியாதா
எப்போதும் நீ ராசாதான்

பெண் குரல் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா

ஆண் குரல் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற

ஆண் குரல் : மேடையிலே போடும் வேஷம்
மேடையோடு போகும் போகும்
உன்மனசில் ராஜ சப
ராசாவாகி பார்த்தது போதும்

பெண் குரல் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான்
கூத்துல நீ பொம்பளைத்தான்

ஆண் குரல் : அழகே என்ன அழகாக்குற
ஊர் பார்க்கவ நீ ரசிக்க

ஆண் குரல் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

பெண் குரல் : பொண்ணு மணி வைரம் எல்லாம்
பூட்டி பார்க்க தோணாதா
ஊரு பார்த்து உலகம் பார்த்து
கண்ணு பட வேணாமா

ஆண் குரல் : வேசத்துக்கு அலங்கரிப்பு
ஜோடனைகள் இங்கெதுக்கு

பெண் குரல் : உசுரே எந்தன் நேசமே உன்ன
வேஸம் கலட்சி பார்க்கனும்

பெண் குரல் : நீ கொடுத்த உசரம் இது
உலகத்துக்கு தெரியாதா

ஆண் குரல் : இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

பெண் குரல் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா

ஆண் குரல் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற
Tags: IlayarajaRaja ganapathySrisha Vijayasekarஇளையராஜாராஜா கணபதிஸ்ரீஷா விஜயசேகர்
Previous Post

Oru Vaatti Song Lyrics Mapla Singam Movie

Next Post

Enge Irunthai Isaiye Song Lyrics Ajantha Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

enge-irunthai-isaiye-song-lyrics-ajantha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.