Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Mattum Pothum Song Lyrics Meyaadha Maan Movie

by Admin
November 13, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : Taraaraa ..taraaraa…
Taraaraa…

Male Voice : Kaathula asaiyum
Thaamaraiyae
Paathathum paniya
Uruguranae
Chorus : Taraaraa ..taraaraa…

Girl Voice : Koondula iruntha
Poonkili naan
Un koodavae sernthae
Parakiranae

Male Voice : Un kaala suththi oodava
Chorus : Taraaraa ..
Male Voice : Un kai pudichi aadava

Girl Voice : Kannala katti podava
Chorus : Taraaraa ..
Girl Voice : Thindaada vittu paakava

Girl Voice : Nee mattum
Pothum pothum
Male Voice : Verenna
Venum venum

Female & Male Voice : Nee mattum
Pothum pothum
Verenna venum venum

Male Voice : Kaathula asaiyum
Thaamaraiyae
Girl Voice : Un koodavae
Sernthae parakiranae

Chorus : Taraaraa ..taraaraa…
Taraaraa ..taraaraa…
Taraaraa ..taraaraa…

Male Voice : Neeyum naanum
Vera vera illa
Konja naala naanae
Naanaa illadi
Kaalam neram thaandi
Povom adii

Girl Voice : Veedu vaasal kooda
Theva illa
Sontha bandham onnum
Theva illada
Kaadhal seiya
Kaathirukenadaa

Male Voice : Nenjooram enna senja
Girl Voice : Kenjaatha enna konja

Girl Voice : Nee mattum
Pothum pothum
Verenna venum venum
Nee mattum
Pothum pothum
Verenna venum venum

Male Voice : Ohh..nee mattum
Pothum pothum
Verenna venum venum
Nee mattum
Pothum pothum
Verenna venum venum
பாடகி : தர்ஷனா கே.டி



குழு : டராரா
டராரா டராரா

ஆண் குரல் : காத்துல அசையும்
தாமரையே பாத்ததும்
பனியா உருகுறானே
குழு : டராரா டராரா

பெண் குரல் : கூண்டுல இருந்த
பூங்கிளி நான் உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

ஆண் குரல் : உன் கால
சுத்தி ஓடவா
குழு : டராரா
ஆண் குரல் : உன் கை
புடிச்சு ஆடவா

பெண் குரல் : கண்ணால
கட்டி போடவா
குழு : டராரா
பெண் குரல் : திண்டாட
விட்டு பாக்கவா

பெண் குரல் : நீ மட்டும்
போதும் போதும்
ஆண் குரல் : வேர் என்ன
வேணும் வேணும்

ஆண் & பெண் குரல் : நீ மட்டும்
போதும் போதும் வேர்
என்ன வேணும் வேணும்

ஆண் குரல் : காத்துல
அசையும் தாமரையே
பெண் குரல் : உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

குழு : டராரா டராரா
டராரா டராரா டராரா
டராரா

ஆண் குரல் : நீயும் நானும் வேற
வேற இல்ல கொஞ்ச நாளா
நானே நானா இல்ல டி காலம்
நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண் குரல் : வீடு வாசல் கூட
தேவ இல்ல சொந்தம் பந்தம்
ஒன்னும் தேவ இல்ல டா
காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண் குரல் : நெஞ்சோரம்
என்ன செஞ்ச
பெண் குரல் : கெஞ்சாத
என்ன கொஞ்ச

பெண் குரல் : நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

ஆண் குரல் : ஓ நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்
Tags: Dharshana KTPradeep KumarSid Sriramசித் ஸ்ரீராம்பிரதீப் குமார்
Previous Post

Odai Thanneeril Meenada Song Lyrics Ninaivugal Movie

Next Post

Thaiyya Thaiyya Song Lyrics Uyire Movie

Related Posts

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Boologame Oru Song Lyrics Mathimaran Movie

July 29, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025

Kangal Edho Song Lyrics Chithha Movie

July 25, 2025

Jigar Song Lyrics Jigarthanda Movie

July 24, 2025
Next Post

thaiyya-thaiyya-song-lyrics-uyire Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.