Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Paadhi Song Lyrics Kanavu Variyam Movie

by Admin
March 29, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Girl Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male Voice : Vaanum mannum
Girl Voice : Polae naamum
Male Voice : Vaazha vendaam
Girl Voice : Yen dhaan endraal
Male & Girl Voice : Sevvaanam kanneerai sindhum…

Male Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Girl Voice : Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Girl Voice : Imaikkum nodiyil unnai
Rasikka katraval naanae
Male Voice : Aasaigal indri unnai
Virumbum aandaalum naanae

Girl Voice : Anbae…..
Pechchukkal podhum
Muththangal vendum
Male Voice : Kannam…..
En kaadhal kandaal
Thindaadi pogum

Girl Voice : Verukkul paayum neeraai
Nenjukkul nuzhaigiraai
Male Voice : Moochai pol ennai
Unnul izhuththu nee kadathinaai..

Girl Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male Voice : Eppodhum nijangal thaanae
Nizhalai vaazha seiyyum
Girl Voice : Nizhal nee illai endraal
En nijam poiththu pogum

Male Voice : Pennae…
Ilvaazhkai kaanum
Kalyaanam vendum
Girl Voice : Nenjae…
Menmelum konjam
Nee kenja vendum

Male Voice : Un kaalai thaenkuzhalaai
Suttri naan varugiren
Girl Voice : Meiyaana undhan anbil,
Virumbi naan veezhgiren

Male Voice : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Girl Voice : Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்



ஆண் குரல் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

பெண் குரல் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் குரல் : வானும் மண்ணும்
பெண் குரல் : போலே நாமும்
ஆண் குரல் : வாழ வேண்டாம்
பெண் குரல் : ஏன் தான் என்றால்
ஆண் & பெண் குரல் : செவ்வானம்
கண்ணீரை சிந்தும்

ஆண் குரல் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் குரல் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது

பெண் குரல் : இமைக்கும்
நொடியில் உன்னை
ரசிக்க கற்றவள் நானே
ஆண் குரல் : ஆசைகள் இன்றி
உன்னை விரும்பும்
ஆண்டாளும் நானே

பெண் குரல் : அன்பே பேச்சுக்கள்
போதும் முத்தங்கள் வேண்டும்
ஆண் குரல் : கன்னம் என் காதல்
கண்டால் திண்டாடி போகும்

பெண் குரல் : வேருக்குள் பாயும்
நீராய் நெஞ்சுக்குள்
நுழைகிறாய்
ஆண் குரல் : மூச்சை போல்
என்னை உன்னுள் இழுத்து
நீ கடத்தினாய்

பெண் குரல் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது எல்லாமும்
நீ என்று உயிர் தான்
சொன்னது

ஆண் குரல் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் குரல் : எப்போதும் நிஜங்கள்
தானே நிழலை வாழ செய்யும்
பெண் குரல் : நிழல் நீ இல்லை என்றால்
என் நிஜம் பொய்த்து போகும்

ஆண் குரல் : பெண்ணே இல்வாழ்க்கை
காணும் கல்யாணம் வேண்டும்
பெண் குரல் : நெஞ்சே மென்மேலும்
கொஞ்சம் நீ கெஞ்ச வேண்டும்

ஆண் குரல் : உன் காலை தேன்
குழலாய் சுற்றி நான்
வருகிறேன்
பெண் குரல் : மெய்யான உந்தன்
அன்பில் விரும்பி நான்
வீழ்கிறேன்

ஆண் குரல் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் குரல் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது
Tags: GunaMahalakshmi IyerShyam Benjaminகுணாஷியாம் பெஞ்சமின்
Previous Post

Antha Mappillai Song Lyrics Panam Padaithavan Movie

Next Post

Palabishegam Seiyavo Song Lyrics Muthana Muthallavo Movie

Related Posts

Kalla Manna Song Lyrics Kanavu Variyam Movie

October 17, 2025

Yaaro Yaarodi Song Lyrics Alaipayuthey Movie

June 9, 2025

Nanjukku Song Lyrics Manikarnika The Queen Of Jhansi Movie

June 1, 2025

Malaikatru Vandhu Song Lyrics Vedham Movie

May 25, 2025

Nee Illai Endraal Song Lyrics Dheena Movie

May 8, 2025

Oru Pournami Song Lyrics Raja Movie

March 30, 2025
Next Post

palabishegam-seiyavo-song-lyrics-muthana-muthallavo Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.