Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Pogiraai Song Lyrics Sanjeevan Movie

by Admin
December 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee pogiraai
Nanbanae nee pogiraai
Thozhanae vaan pogiraai
Yaar pizhaiyo?

Male Voice : Nee pogiraai
Nanbanae nee pogiraai
Thozhanae vaan pogiraai
Yaar pizhaiyo?

Male Voice : Poo udhirum
Punnagai theeyenilaa…!
Thol thazhuvum
Tholgalil thaan thanalaa…

Male Voice : Naam siritha
Osaiyum oivadhuvaa?
Thaer sarindhu
Veedhiyil saaivadhuvaa

Male Voice : Paarvaigal nee
Vara yengudhae
Paadhaigal unn
Thadam kettidudhae

Male Voice : Kilaidhaan polavae
Natpinil sernthomada…
Paadhiyil nee
Muridhal muraiyaa?

Girl Voice : Paaraaiyo
Oru murai paaraaiyo vizhiyae…
Viral thoda
Vaaraaiyo neeyum uyirae…

Girl Voice : Enadhuyirai anuppugiren
Imai thirandhu nee vaa vaa
Nee indri
Naanum yaen?

Girl Voice : Edhirinil nee nillada
Enn per sollada
Thaniyaanen
Un nilaaa…

Girl Voice : Aaa… aaa… aaa…
Karuvinilae
Sumandha unnai
Theruvinilae paarppadhuvo…

Girl Voice : Thaai paalin eerathil
Maarbil thavazhndhavan
Maarappu selaiyaai
Mannil kidappadha

Girl Voice : Udhirathai urukkiyae
Unadhu dhegam seidhenae
Uyiradhai udhariyae
Neeyum dhaan povadhaa?

Girl Voice : Meendum karuvoram
Unai alli serkavaa…
Kaalan nerungaamal
Thunai varava?

Girl Voice : Nee pogiraai
Thangamae nee pogiraai
Chellamae vaan pogiraai
Yaar pizhaiyo?

Girl Voice : Poo idhazhgal
Mounathil moozhguvadha?
Paal mazhalai
Paadaiyil veezhvadhuva…

Girl Voice : Thooliyil
Naan kanda unn mugham
Maalaigal soozhndhida
Kaanbadhuvaa…

Male Voice : Thalaattilae
Thoongiya enn magan
Thaai enai neengiyum
Povadhuvaa?…
இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்


ஆண் குரல் : நீ போகிறாய்
நண்பனே! நீ போகிறாய்
தோழனே! வான் போகிறாய்
யார் பிழையோ?

ஆண் குரல் : நீ போகிறாய்
நண்பனே! நீ போகிறாய்
தோழனே! வான் போகிறாய்
யார் பிழையோ?

ஆண் குரல் : பூ உதிரும்
புன்னகை தீயினிலா…!
தோல் தழுவும்
தோள்களில் தான் தனலா…

ஆண் குரல் : நாம் சிரித்தா
ஓசையும் ஓய்வதுவா?
தேர் சரிந்து
வீதியில் சாய்வதுவா?

ஆண் குரல் : பார்வைகள் நீ
வர ஏங்குதே!
பாதைகள் உன்
தடம் கேட்டிடுதே!

ஆண் குரல் : கிளைத்தான் போலவே
நட்பினில் சேர்ந்தோமடா…
பாதியில் நீ
முறிதல் முறையா?

பெண் குரல் : பாராயோ
ஒரு முறை பாராயோ விழியே…
விரல் தொடா
வாராயோ நீயும் உயிரே…

பெண் குரல் : எனதுயிரை அனுப்புகிறேன்
இமை திறந்து நீ வா! வா!
நீ இன்றி
நானும் ஏன்?

பெண் குரல் : எதிரினில் நீ நில்லாடா
என் பேர் சொல்லடா
தனியானேன்
உன் நிலா…

பெண் குரல் : ஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
அஆ… ஆஆஆ… ஆஆஆ…
கருவினிலே
சுமந்த உன்னை
தெருவினிலே பார்ப்பதுவோ…

பெண் குரல் : தாய் பாலின் ஈரத்தில்
மார்பில் தவழ்ந்தவன்
மாரப்பு சேலையாய்
மண்ணில் கிடப்பதா

பெண் குரல் : உதிரத்தை உருக்கியே
உனது தேகம் செய்தேனே
உயிரை உதறியே
நீயும் தான் போவதா?

பெண் குரல் : மீண்டும் கருவோரம்
உனை அல்லி சேர்க்கவா…
காலன் நெருங்காமால்
துணை வரவா?

பெண் குரல் : நீ போகிறாய்
தங்கமே நீ போகிறாய்
செல்லமே வான் போகிறாய்
யார் பிழையோ?

பெண் குரல் : பூ இடங்கள்
மௌனத்தில் மூழ்குவதா?
பால் மழலை
பாடையில் வீழ்வதுவா…

பெண் குரல் : தூளியில்
நான் கண்ட உன் முகம்
மாலைகள் சூழ்ந்திடா
காண்பதுவா…

ஆண் குரல் : தாலட்டிலே
தூங்கிய என் மகன்
தாய் எனை நீங்கியும்
போவதுவா?
Tags: K. S. ChithraPadmaja SreenivasanSabarivasan ShanmugamTanuj Menonகே. எஸ். சித்ராசபரிவாசன் ஷண்முகம்தனுஜ் மேனன்பத்மஜா ஸ்ரீனிவாசன்
Previous Post

Yeale Ada Ennaley Song Lyrics Karuvelam Pookkal Movie

Next Post

Kaalai Neram Oruvan Song Lyrics Iravum Pagalum Movie

Related Posts

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kanjaadai Kal Veesi Song Lyrics Sanjeevan Movie

October 11, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Puthu Puthu Song Lyrics June R Movie

September 28, 2025
Next Post

kaalai-neram-oruvan-song-lyrics-iravum-pagalum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.