Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Yen Usuru Pulla Song Lyrics Anandham Vilayadum Veedu Movie

by Admin
March 10, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Tha naa tha na naa…(2)
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Girl Voice : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male Voice : Unakkunu dhaan usura iruppen boomiyila
Girl Voice : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male Voice : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Girl Voice : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male Voice : Theruvellaam un nenappu
Thinnaiyila en pozhappu
Eppo di nee vandhu pai poduva

Girl Voice : Eeram thuni thee pudikka
Ethanai naal naan thudikka
Eppo da nee vandhu poo chooduva

Male Voice : Enakulla naan illai oor solla
Koda raatinam pola
Alladi thalladi unnai naan suththurendi

Girl Voice : Unkooda naan kooda naal theda
Oru kodangi thedi
Kaadellaam medellaam roadellaam suththrenda

Male Voice : Vaazha meena un vanappula saanjen
Dhinam saamam ana un nenappula menjen
Girl Voice : Kolam pottalae un meesaiya varanjen
Un veetti noola naan ottikka alanjen

Male Voice : Hey nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Girl Voice : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male Voice : Unakkunu dhaan usura iruppen boomiyila
Girl Voice : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male Voice : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Girl Voice : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla
இசை அமைப்பாளர்  : சித்து குமார்

ஆண் குரல் : தா நா தா நா நா ….(2)

ஆண் குரல் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் குரல் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் குரல் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் குரல் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் குரல் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் குரல் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் குரல் : தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ

பெண் குரல் : ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவா

ஆண் குரல் : எனக்குள்ள
நான் இல்ல ஊர் சொல்ல
கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி

பெண் குரல் : உன் கூட நான் கூட நாள் தேட
ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம்
ரோடெல்லாம் சுத்துறேன்டா

ஆண் குரல் : வாள மீனா உன்
வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம்
ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்

பெண் குரல் : கோலம் போட்டாலே
மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான்
ஒட்டிக்க அலஞ்சேன்

ஆண் குரல் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் குரல் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் குரல் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் குரல் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் குரல் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் குரல் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
Tags: G. V. Prakash KumarSiddhu KumarSivaangiசிவாங்கிஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Iraivan Enakkoru Song Lyrics Kanni Penn Movie

Next Post

Heartile Battery Song Lyrics Nanban Movie

Related Posts

Kanjaadai Kal Veesi Song Lyrics Sanjeevan Movie

October 11, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025
Next Post

heartile-battery-song-lyrics-nanban Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.