Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neeyum Isaiyum Song Lyrics Album Songs 2020 Movie

by Admin
June 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Neeyum isaiyum indri ulagam
Ulagamillaiyae
Kaalam karaiya dhooram maraiya
Kaathukkidakkiren

Male Voice : Aayiram naal nilavo
Or nodiyil anaindhida
Meendum ingae udhithida
Kaathukkidakkiren

Male Voice : Aadhi enavum andham enavum
Unai ninaithirundhen
Paadhi vazhiyin pirivu mudiya
Kaathukkidakkiren

Male Voice : Natpukkullae …..natpukkullae
Andru vidhaitha nodigalo
Yugangalaai indru valarndhu kidakka
Kanavilae neeyum varaindha maaligai
Isaiyilae ingu naanum nirappa

Male Voice : Ninaivilae kidakkavaa
Kanavinai marandhuvidavaa…
Valiyilae vasikkavaa
Unadhu badhilukku
Naan kaathukkidakkiren….

Girl Voice : Hmm mm mm
Hmm mm mm
Hmm mm mm mm mm mm
Hmm mm mm
Hmm mm mm
Hmm mm mm mm mm mm mm mm

Girl Voice : Kaadhal endru andru
Nee sonna nodiyinil
Udaindhadhae endhan
Ulagam muzhudhum

Girl Voice : Dhooram sendru
Adhai yosikkum pozhudhinil
Kuzhambudhae endhan
Ilaiya manadhum

Girl Voice : Theliyavae idam kodu
Adhuvarai porumai kolladaa
Kanavinai thodarndhidu
Enadhu mudivukku
Naan kaathukkidakkiren….

Male Voice : Vaanai thirandhu endhan nilavu
MeeNdum udhikkudhae

Girl Voice : Nenjam thirandhu ennul nuzhaindhu
Thulli kudhikkudhae

Male Voice : Oviyamaai oru naal

Girl Voice : Paadal ena oru naal

Male Voice : Thoorigaiyum isaiyum

Girl Voice : Koodi kalandhadhae

Male Voice : Boomi muzhudhum kaadhal perugi
Vazhiyudhu uyirae

Girl Voice : Vaazhkkai ezhudhum ezhudhugolil
Inbam niraiyudhae
இசை அமைப்பாளர் : அரவிந்த் மனோ

ஆண் குரல் : நீயும் இசையும் இன்றி உலகம்
உலகமில்லையே
காலம் கரைய தூரம் மறைய
காத்துக்கிடக்கிறேன்

ஆண் குரல் : ஆயிரம் நாள் நிலவோ
ஓர் நொடியில் அணைந்திட
மீண்டும் இங்கே உதித்திடக்
காத்துக்கிடக்கிறேன்

ஆண் குரல் :ஆதி எனவும் அந்தம் எனவும்
உனை நினைத்திருந்தேன்
பாதி வழியின் பிரிவு முடியக்
காத்துக்கிடக்கிறேன்

ஆண் குரல் : நட்புக்குள்ளே …நட்புக்குள்ளே
அன்று விதைத்த நொடிகளோ
யுகங்களாய் இன்று வளர்ந்து கிடக்க
கனவிலே நீயும் வரைந்த மாளிகை
இசையிலே இங்கு நானும் நிரப்ப

ஆண் குரல் : நினைவிலே கிடக்கவா..
கனவினை மறந்துவிடவா..
வலியிலே வசிக்கவா…
உனது பதிலுக்கு நான் காத்துக்கிடக்கிறேன்…

பெண் குரல் : …………………………….

பெண் குரல் : காதல் என்று அன்று
நீ சொன்ன நொடியினில்
உடைந்ததே எந்தன்
உலகம் முழுதும்

பெண் குரல் : தூரம் சென்று அதை
யோசிக்கும் பொழுதினில்
குழம்புதே எந்தன்
இளைய மனதும்

பெண் குரல் : தெளியவே இடம் கொடு
அதுவரை பொறுமை கொள்ளடா
கனவினைத் தொடர்ந்திடு
எனது முடிவுக்கு
நான் காத்துக்கிடக்கிறேன்…

ஆண் குரல் : வானைத் திறந்து எந்தன் நிலவு
மீண்டும் உதிக்குதே

பெண் குரல் : நெஞ்சம் திறந்து என்னுள் நுழைந்து
துள்ளிக் குதிக்குதே

ஆண் குரல் : ஓவியமாய் ஒரு நாள்

பெண் குரல் : பாடல் என ஒரு நாள்

ஆண் குரல் : தூரிகையும் இசையும்

பெண் குரல் : கூடிக் கலந்ததே..

ஆண் குரல் : பூமி முழுதும் காதல் பெருகி
வழியுது உயிரே

பெண் குரல் : வாழ்க்கை எழுதும் எழுதுகோலில்
இன்பம் நிறையுதே..
Tags: Arvind ManoMadhura Dhara TalluriYazin Nizarமதுரா தாரா தல்லூரியாழின் நிசார்
Previous Post

Langu Langu Labakaru Song Lyrics Saravanan Irukka Bayamaen Movie

Next Post

Oru Vidha Aasai Song Lyrics Maari Movie

Related Posts

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Neeye Song Lyrics Neeye Album 2016 Movie

August 17, 2025

Ey Piriyame Piriyame Song Lyrics Ratsasan Movie

May 17, 2025

Malarin Narumanam Song Lyrics Aan Devathai Movie

May 2, 2025

Neeye Unakku Raja Song Lyrics Thoonga Vanam Movie

April 5, 2025
Next Post

oru-vidha-aasai-song-lyrics-maari Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.