Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nenjukkul Poo Song Lyrics Sainthadamma Sainthadu Movie

by Admin
April 14, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Papapaappaa papapaappaa
Papapaappaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaenae kaadhal kattalai
Kannam yengengum aasai muthirai
Meet hero hero paba pabababa

Girl Voice : Nenjukkul poo manjangal
Nee itta neram
Paba baappaa
Paba baappaa paba baappaa

Male Voice : Kodai nilavaagi
Vilaiyaadum azhagae
Kaadhal uyiraagum
Ini naan un arugae

Girl Voice : Kaiyodu pon maalai
Ellaamae un leelai
Male Voice : Naalum ullaasa raagam ittu
Aadum ennodu aasai chittu
Girl Voice : Kaadhal sangeetham
Male Voice : Kaadhil kalloorum
Paa papaappapaa

Male Voice : Paba baappaa
Paba baappaa paba baappaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaalae kaadhal kattalai
Kannam yengengum aasai muthirai
Sweet baby dhevi paba pabababa
Paba baappaa
Paba baappaa paba baappaa

Girl Voice : Paavai iravodu
Ini naalum kanavae
Male Voice : Tholil kilai thaedum
Kili nee thaan azhagae

Girl Voice : Ennaalum sandhosham
En vaazhvil pon dheepam

Male Voice : Kodi ennangal thoodhu vittu
Jaadhi poo alli maalai kattu
Girl Voice : Melum thodaadhae
Male Voice : En tholil vizhaadhae
Paba pabababa
Paba baappaa
Paba baappaa paba baappaa

Girl Voice : Nenjukkul poo manjangal
Nee itta aeram
Male Voice : Kannil ittaalae kaadhal kattalai
Girl Voice : Kannam engengum aasai mutthirai
Male Voice : Sweet baby..
Girl Voice : Hero paba pabababa

Girl Voice : Paba baappaa paba baappaa
Paba baappaa paappaa
Paba baappaa paba baappaa paba baappaa
Paappaa paappaa
பெண் குரல் : பபபாப்பா பபபாப்பா
பபபாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
மீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப

பெண் குரல் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

ஆண் குரல் : கோடை நிலவாகி
விளையாடும் அழகே
காதல் உயிராகும்
இனி நான் உன் அருகே

பெண் குரல் : கையேடு பொன் மாலை
எல்லாமே உன் லீலை
ஆண் குரல் : நாளும் உல்லாச ராகம் இட்டு
ஆடும் என்னோடு ஆசை சிட்டு
பெண் குரல் : காதல் சங்கீதம்
ஆண் குரல் : காதில் கல்லூரும்
பா பபாப்பபா

ஆண் குரல் : பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

பெண் குரல் : பாவை இரவோடு
இனி நாளும் கனவே
ஆண் குரல் : தொழில் கிள்ளை தேடும்
கிளி நீ தான் அழகே

பெண் குரல் : எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்

ஆண் குரல் : கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதி பூ அள்ளி மாலை கட்டு
பெண் குரல் : மேலும் தொடாதே
ஆண் குரல் : என் தோளில் விழாதே
பாபா பாப்பா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

பெண் குரல் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
ஆண் குரல் : கண்ணில் இட்டாலே காதல் கட்டளை
பெண் குரல் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஆண் குரல் : ஸ்வீட் பேபி….
பெண் குரல் : ஹீரோ பாபா பபபப

பெண் குரல் : பாபா பாப்பா பாபா பாப்பா
பாபா பாப்பா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா
பாப்பா பாப்பா
Tags: IlayarajaP. SusheelaS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலா
Previous Post

Kannai Kavarum Kalai Song Lyrics Neelavukku Neranja Manasu Movie

Next Post

Thaai Seidha Pavam Song Lyrics Nandri Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

thaai-seidha-pavam-song-lyrics-nandri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.