Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ninaikkum Pothe Song Lyrics Illarame Nallaram Movie

by Admin
February 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Male Voice : Bayandhu odi vayalil veezhndhu
Edakku pesi nindradhai enniyae inikkudha

Girl Voice : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Male Voice : Bayandhu odi
Girl Voice : Ahaa
Male Voice : Vayalil veezhndhu
Girl Voice : Ohoo
Male Voice : Edakku pesi
Nindradhai enniyae inikkudha

Male Voice : Kannam sivandhida thanimaiyilae
Kaana vandhadhai ninaithidudha
Kannam sivandhida thanimaiyilae
Kaana vandhadhai ninaithidudha

Girl Voice : Enaiyum kaanamal thoongamal iruvizhi
Irundha annaalai ennullam marakkuma
Kurumbhu seidhu pengal kaiyil parisu vaangi
Nindradhai enniyae inikkudha

Male Voice : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Girl Voice : Kurumbhu seidhu
Male Voice : Ahaa
Girl Voice : Pengal kaiyil
Male Voice : Ohoo
Girl Voice : Parisu vaangi
Nindradhai enniyae inikkudha

Girl Voice : Vambhu purindhavar idathinilae
Vaanjai pirandhadhu kanathinilae
Vambhu purindhavar idathinilae
Vaanjai pirandhadhu kanathinilae

Male Voice : Manasai vaayadi
Pennpaarvai izhukkudhu
Mayangi aanullam thindaadi thavikkudhu
Magudi munnae naagam polae
Vyasiamaagi anbinaal inbamaai aadudhae

Girl Voice : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Both : Magudi munnae naagam polae
Vyasiamaagi anbinaal inbamaai aadudhae …
இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி


பெண் குரல் : நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே……
நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே…
ஆண் குரல் : பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் குரல் : நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே…
ஆண் குரல் : பயந்து ஓடி
பெண் குரல் : ஆஹா
ஆண் குரல் : வயலில் வீழ்ந்து
பெண் குரல் : ஓஹோ
ஆண் குரல் : எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் குரல் : கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா

பெண் குரல் : எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா
குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் குரல் : நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பெண் குரல் : குறும்பு செய்து
ஆண் குரல் : ஆஹா
பெண் குரல் : பெண்கள் கையில்
ஆண் குரல் : ஓஹோ
பெண் குரல் : பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் குரல் : வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே
வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே

ஆண் குரல் : மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

பெண் குரல் : நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
இருவர் : மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே
Tags: A. M. RajaK. G. MoorthyKu. Ma. BalasubramaniyamP. Susheelaஏ. எம். ராஜாகு. மா. பாலசுப்ரமணியம்பி. சுசீலா
Previous Post

Nenje Nenje Song Lyrics 3 Semma Movie

Next Post

Yennai Izhukkuthadi Song Lyrics Kadhalikka Neramillai 2024 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

yennai-izhukkuthadi-song-lyrics-kadhalikka-neramillai-2024 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.