Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Odugindral Song Lyrics Bhadrakali Movie

by Admin
February 25, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sirkazhi Govindarajan


Male Voice : Un per sollum pen jenmam
Pithendrum pei endrum
Oor sollum kaaranathai
Yaar solla koodumammaa…

Male Voice : {Odugindraal urugugindraal
Edhaiyo thaedugindraal
Edharkko vaadugindraal
Pithaai aadugindraal} (2)
Odugindraal…

Male Voice : {Dhatchanin magalaaga
Tharaniyil pirandhaalum
Ratchagan ninaivaaga
Thudithaayammaa} (2)

Girl Voice : Thaai vazhi saei ennum
Thathuvam mei aaga
Nee ival vaazhvilum nadithaayammaa
Pithaai aadugindraal

Male Voice : Odugindraal urugugindraal
Edhaiyo thaedugindraal

Male Voice : {Kanni endraanaalum
Pillaiyai pol andru
Than nizhal thaan kandu
Bayandhirundhaal} (2)

Male Voice : Yatchini inam polae
Indraval idugaatil
Achamae illaamal ulavugindraal
Pithaai aadugindraal

Male Voice : Kattil ulaavi thottil kulaavi
Kaadhal konjidum penmaiyae

Male Voice : Pattu noolilum vanna poovilum
Thottu paarkkaiyil menmaiyae

Male Voice : Anbu maedaiyil inba naadagam
Aadi nirppaval thanmaiyae
Panbu kettavar paarvai pattadhum
Bathrakaali thaan unmaiyae

Male Voice : Poongaatrin gunam maari puyalaaguvaal
Punalaaga nindra magal analaaguvaal
Mogathaip poiyaakki yogathil nirppaal
Mukkannum thee choriya dhikkettum selvaal
Om bathrakaali om ruthrakaali
Gaayathriyaai maari om bathrakaali
Om bathrakaali om bathrakaali om bathrakaali…
ஆண் குரல் : உன் பேர் சொல்லும் பெண் ஜென்மம்
பித்தென்றும் பேய் என்றும்
ஊர் சொல்லும் காரணத்தை
யார் சொல்லக் கூடுமம்மா……

ஆண் குரல் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்

ஆண் குரல் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்
ஓடுகின்றாள்

ஆண் குரல் : தட்சணனின் மகளாக
தரணியில் பிறந்தாலும்
ரட்சகன் நினைவாக
துடித்தாய் அம்மா

ஆண் குரல் : தட்சணனின் மகளாக
தரணியில் பிறந்தாலும்
ரட்சகன் நினைவாக
துடித்தாய் அம்மா

பெண் குரல் : தாய் வழி சேய் என்னும்
தத்துவம் மெய்யாக
நீ இவள் வாழ்விலும் நடித்தாயம்மா
பித்தாய் ஆடுகின்றாள்

ஆண் குரல் : ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்

ஆண் குரல் : கன்னி என்றானாலும்
பிள்ளையைப் போல் அன்று
தன் நிழல்தான் கண்டு
பயந்திருந்தாள்

ஆண் குரல் : கன்னி என்றானாலும்
பிள்ளையைப் போல் அன்று
தன் நிழல் தான் கண்டு
பயந்திருந்தாள்

ஆண் குரல் : யட்சினி இனம் போலே
இன்றவள் இடுகாட்டில்
அச்சமே இல்லாமல் உலவுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்…….

ஆண் குரல் : கட்டில் உலாவி தொட்டில் குலாவி
காதல் கொஞ்சிடும் பெண்மையே

ஆண் குரல் : பட்டு நூலிலும் வண்ணப்பூவிலும்
தொட்டுப் பார்க்கையில் மென்மையே

ஆண் குரல் : அன்பு மேடையில் இன்ப நாடகம்
ஆடி நிற்பவள் தன்மையே
பண்பு கெட்டவர் பார்வை பட்டதும்
பத்ரகாளிதான் உண்மையே

ஆண் குரல் : பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள்
புனலாக நின்ற மகள் அனலாகுவாள்
மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள்
முக்கண்ணும் தீச் சொரிய திக்கெட்டும் செல்வாள்

ஆண் குரல் : ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி
காயத்ரியாய் மாரி ஓம் பத்ரகாளி
ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி….
Tags: Ilayarajaஇளையராஜாசீர்காழி கோவிந்தராஜன்
Previous Post

Neethanadi Song Lyrics Enna Solla Pogirai Movie

Next Post

Aathorathile Aalamaram Song Lyrics Kasi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025
Next Post

aathorathile-aalamaram-song-lyrics-kasi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.