Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Butterfly Butterfly Male Sad Song Lyrics Meera Movie

by Admin
September 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubrahmanyam


Male Voice : Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai

Male Voice : Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai

Male Voice : Madiyil naan..
Unai thaangi padipenae..
Puthithaai… inithaai kavithai ..

Male Voice : Oh butterfly butterfly

Male Voice : Iruvar vaazhvil inaiyum podhu
Vilayum sogangal
Iniya kaatru veesum podhu
Kalaiyum megangal

Male Voice : Ilai uthirntha pinbu
Meendum pookum vasantha kaalangal
Andru unathu kangal ezhuthi paarkum
Ilamai kolangal

Male Voice : Inimel sorganthaan
Adhu nam pakkanthaan
Inainthae pudhupaadal
Isaipom kuyilae
Butterfly butterfly

Male Voice : Anbae oh butterfly butterfly

Male Voice : Anaigal thaandi alaigal paayum
Nadhigal allavaa
Thunivu ennum thunayai kondu
Vithiyai vellavaa

Male Voice : Ingu inimai paathi
Kodumai paathi
Manithar vaazhvilae
Endrum mazhaiyum thondrum
Veyilum thondrum
Nediya vaanilae

Male Voice : Kalangum kannenna
Mayangum nenjenna
Ninaithaal niraiverum
Thirunaal varalaam
Butterfly butterfly

Male Voice : Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Madiyil naan unai thaangi padipenae
Puthithaai… inithaai kavithai

Male Voice : Anbae oh butterfly butterfly..
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை

ஆண் குரல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை

ஆண் குரல் : மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை

ஆண் குரல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

ஆண் குரல் : இருவர் வாழ்வில் இணையும் போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும் போது
களையும் மேகங்கள்

ஆண் குரல் : இலை உதிர்ந்த பின்பு
மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும்
இளமை கோலங்கள்

ஆண் குரல் : இனிமேல் சொர்கம்தான்
அது நம் பக்கம் தான்
இணைந்தே புது பாடல்
இசைப்போம் குயிலே

ஆண் குரல் : அன்பே
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

ஆண் குரல் : அணைகள் தாண்டி அலைகள் பாயும்
நதிகள் அல்லவா
துணிவு என்னும் துணையை கொண்டு
விதியை வெல்லவா

ஆண் குரல் : இங்கு இனிமை பாதி
கொடுமை பாதி
மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும்
வெயிலும் தோன்றும்
நெடிய வானிலே

ஆண் குரல் : கலங்கும் கண்ணென்ன
மயங்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும்
திருநாள் வரலாம்
பட்டர்பிளை பட்டர்பிளை

ஆண் குரல் : {அன்பே
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை} (2)

ஆண் குரல் : மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை

ஆண் குரல் : அன்பே..
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
Tags: Ilayarajaஎஸ். பி. பாலசுப்ரமண்யம்
Previous Post

Oh Papa Laali Song Lyrics Idhayathai Thirudathe Movie

Next Post

Ethanai Konam Ethanai Parvaisong Lyrics Ethanai Konam Ethanai Parvai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

ethanai-konam-ethanai-parvaisong-lyrics-ethanai-konam-ethanai-parvai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.