Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Nenjame Song Lyrics Enakkaga Kaathiru Movie

by Admin
December 1, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Oo nenjamae idhu un raagamae….
Oo nenjamae idhu un raagamae….
Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Girl Voice : Oo nenjamae idhu un raagamae….

Male Voice : Oo nenjamae idhu un raagamae….
Oo nenjamae idhu un raagamae….
Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Male Voice : Oo nenjamae idhu un raagamae….

Male Voice : Ennangalin vannangalil un thottramae
En nenjilum naan kaangindren or mattramae
Ennangalin vannangalil un thottramae
En nenjilum naan kaangindren or mattramae

Girl Voice : Yaarodu yaarai kai saerpathendru
Yaar solla koodum nammodu indru
Saera vendum ondru saernth vaazha vendum

Male Voice : Oo nenjamae idhu un raagamae….

Girl Voice : Engengilum inbangalin aalinganam
En ullamum unnoduthaan saerum thinam
Engengilum inbangalin aalinganam
En ullamum unnoduthaan saerum thinam

Male Voice : En aasai aadum unnodu pinni
En thevai yaaum nee thantha pinnum
Yaengi vaadum intha neram thaanga vendum…mm…

Girl Voice : Oo nenjamae idhu un raagamae….
Male Voice : Laal laala laa laal laala laa
Girl Voice : Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum

Male Voice : Oo nenjamae idhu un raagamae….
Girl Voice : Laal laala laa laal laala laa
பெண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

பெண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….

ஆண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

ஆண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

ஆண் குரல் : எண்ணங்களின் வண்ணங்களில்
உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்
ஓர் மாற்றமே

ஆண் குரல் : எண்ணங்களின் வண்ணங்களில்
உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்
ஓர் மாற்றமே

பெண் குரல் : யாரோடு யாரை கை சேர்ப்பதென்று
யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று
சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்

ஆண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….

பெண் குரல் : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்

ஆண் குரல் : என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்…ம்ம்…..

பெண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே……
ஆண் குரல் : லால் லால லா லல லால் லால லா
பெண் குரல் : கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்

ஆண் குரல் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே….
பெண் குரல் : லால் லால லா லல லால் லால லா
Tags: Deepan ChakravarthyIlayarajaS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிதீபன் சக்கரவர்த்தி
Previous Post

Oru Kiliyin Thanimaiyilae Duet Song Lyrics Poovizhi Vasalile Movie

Next Post

Chinna Chinna Pappa Song Lyrics Maanavan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

chinna-chinna-pappa-song-lyrics-maanavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.