Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Suyanalam Verimigu Maandhargale Song Lyrics Sabaash Meena Movie

by Admin
April 6, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundararajan


Male Voice : Hahahahaa

Male Voice : O suyanala veri migum maandhargalae
Sugandhanil midhandhidum vaendhargalae
Aattathai niruthungal
Arivudan viraivinil thirundhungal

Male Voice : Hae you fool get out

Male Voice : Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa

Male Voice : Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Kalnenjam maarumaa ….kashtangal theerumaa
Theerumaa… aaa…

Male Voice : Aathiram kollum adhisaya piravigalae
Ungal aasai moginiyin naakku kannangal
Konjum kumarigalin kovai adharangal
Sakkara vaanathin sivappu niramalla
Seerazhindhu vaazhum paattaaliyin ratham

Male Voice : Pesaadhae niruthu

Male Voice : Niruthu niruthu niruthu
Endru kathaadhae
Hoi niruthu niruthu niruthu
Endru kathaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae

Male Voice : Udhithu ezhundha alai kadalai hahaa
Pugai vedithu valarndha yerimalaiyai
Thadai thagarthu mudikka varum puyalai
Silar thaduthu nirutha mudiyaadhae hahaa

Male Voice : Pethavarae vandhaalum
Enai pethavanae vandhaalum
Vandhaalum… vandhaalum

Male Voice : Paattaaliyin kural paattaaliyin udal
Muzhangi ezhu
Thadukka mudiyaadhu mudiyaadhu…
ஆண் குரல் : ஹஹஹஹ்ஹா…..

ஆண் குரல் : ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே
சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்

ஆண் குரல் : ஹெ யு ஃபூல் கெட் அவுட்

ஆண் குரல் : எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

ஆண் குரல் : பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
கல் நெஞ்சம் மாறுமா…..
கஷ்டங்கள் தீருமா………தீருமா……..ஆஅ…..

ஆண் குரல் : ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே
உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்
கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்
சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல
சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்

ஆண் குரல் : பேசாதே நிறுத்து

ஆண் குரல் : நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே

ஆண் குரல் : உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா
புகை வெடித்து வளர்ந்த எரிமலையை
தடை தகர்த்து முடிக்க வரும் புயலை
சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா

ஆண் குரல் : பெத்தவரே வந்தாலும்
என்னைப் பெத்தவனே வந்தாலும்
வந்தாலும்……. வந்தாலும்

ஆண் குரல் : பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்
முழங்கியே எழு
தடுக்க முடியாது முடியாது…
Tags: T. G. Lingappaடி. ஜி. லிங்கப்பாடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Vizhiyilae Song Lyrics Velli Thirai Movie

Next Post

Pottu Vaitha Kathal Thitam Song Lyrics Singaravelan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Chittu Chittu Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

October 4, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025
Next Post

pottu-vaitha-kathal-thitam-song-lyrics-singaravelan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.