Friday, June 12, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oho Enthan Baby Song Lyrics Then Nilavu Movie

by Admin
March 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : { Oho enthan
Baby nee vaarai
Enthan baby kalai
Mevum varna jaalam
Konda kolam kaanalam } (2)
Oho enthan baby …

Girl Voice : { Oho
Enthan darling nee
Vaarai enthan darling
Kalai mevum varna jaalam
Konda kolam kaanalam } (2)
Oho enthan darling …

Male Voice : { Poovil
Thondrum menmai
Unthan penmai allava

Girl Voice : Thaavum
Thendral vegam
Ungal kangal allava } (2)

Male Voice : Innum sollava

Girl Voice : Adhil mannan allava

Male Voice : Andha
Ennam podhum
Podhum enthan
Baby ingu vaa

Male Voice : Oho enthan
Baby nee vaarai
Enthan baby kalai
Mevum varna jaalam
Konda kolam kaanalam
Oho enthan baby

Girl Voice : { Engum
Inba vellam kandu
Pongum ullamae

Male Voice : Odum
Indha odam
Kooda paadal paadumae } (2)

Girl Voice : Vegam podhuma

Male Voice : Idhu kaadhal vegama

Girl Voice : Ennai
Kaanum podhum
Ungal kangal
Kaadhal theduma

Girl Voice : Oho
Enthan darling nee
Vaarai enthan darling
Kalai mevum varna jaalam
Konda kolam kaanalam
Oho enthan darling

Male Voice : { Kannae
Unnai kaanum
Kangal pinnaal illaiyae

Girl Voice : Kannaal
Kaanum vannam
Naanum munnaal illaiyae } (2)

Male Voice : Anbae odi vaa

Girl Voice : En raja odi vaa

Male Voice : Vegu thooram
Nirkum kaadhal podhum
Baby odi vaa

Male Voice : Oho enthan
Baby nee vaarai
Enthan baby kalai
Mevum varna jaalam
Konda kolam kaanalam
Oho enthan baby
பாடகி : ஜானகி



ஆண் குரல் : { ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் } (2)
ஓஹோ எந்தன் பேபி

பெண் குரல் : { ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம் } (2)
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆண் குரல் : { பூவில் தோன்றும்
மென்மை உந்தன் பெண்மை
அல்லவா

பெண் குரல் : தாவும் தென்றல்
வேகம் உங்கள் கண்கள்
அல்லவா } (2)

ஆண் குரல் : இன்னும் சொல்லவா

பெண் குரல் : அதில்
மன்னன் அல்லவா

ஆண் குரல் : அந்த எண்ணம்
போதும் போதும் எந்தன்
பேபி இங்கு வா

ஆண் குரல் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

பெண் குரல் : { எங்கும் இன்ப
வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே

ஆண் குரல் : ஓடும் இந்த
ஓடம் கூட பாடல்
பாடுமே } (2)

பெண் குரல் : வேகம் போதுமா

ஆண் குரல் : இது காதல் வேகமா

பெண் குரல் : என்னை காணும்
போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா

பெண் குரல் : ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆண் குரல் : { கண்ணே
உன்னை காணும்
கண்கள் பின்னால்
இல்லையே

பெண் குரல் : கண்ணால்
காணும் வண்ணம்
நானும் முன்னால்
இல்லையே } (2)

ஆண் குரல் : அன்பே ஓடிவா

பெண் குரல் : என் ராஜா ஓடிவா

ஆண் குரல் : வெகு தூரம்
நிற்கும் காதல் போதும்
பேபி ஓடிவா

ஆண் குரல் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி
Tags: A. M. RajahJankiஎ.எம். ராஜா
Previous Post

Sinthu Nathiyinmisai Song Lyrics Kai Kodutha Deivam Movie

Next Post

Manjal Nilaavukku Song Lyrics Muthal Iravu Movie

Related Posts

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kalaiyae En Vazhkaiyin Duet Song Lyrics Meenda Sorgam Movie

October 6, 2025

Oorengum Thedinen Song Lyrics Then Nilavu Movie

September 28, 2025

En Kaadhal Inbam Idhuthaana Song Lyrics Thaaikkuppin Thaaram Movie

July 30, 2025

Naan Vaazhndhadhum Song Lyrics Vidivelli Movie

May 30, 2025

Car U Savaari Jhoru Song Lyrics Vidivelli Movie

January 17, 2025
Next Post

manjal-nilaavukku-song-lyrics-muthal-iravu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.