Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Om Namaha Song Lyrics Idhayathai Thirudathe Movie

by Admin
July 10, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mmmm..om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…

Girl Voice : Om namaha unarvin uravukku
Om namaha uravin udhavikku omm…

Male Voice : Vaan vazhangum amudha kalasam
Vaai vazhiyae thadhumbi thadhumbi
Vazhiyidhoo oooo

Girl Voice : Thaen pongum deiva vadivam
Thozh thazhuvi thalaivan madiyil
Vizhundhadhoo

Male Voice : Moongilil kaatru nuzhaindhu
Moganam paadudhaa
Girl Voice : Naalvagai naanam marandhu
Naadagam aadudhaa

Male Voice : Aayiram sooriyan
Naadiyil yerudhaa
Girl Voice : Aadhiyum andhamum
Vervaigal oorudhaa

Male Voice : Noolaadai vilagi vilagi
Neerodai perugi vazhiyum velai
Girl Voice : Muththangal vaiththadhum
Moondru ulagai marandha nenjukku omm

Girl Voice : Sevvidhazh serumbodhu
Jeevangal silirththadhu
Male Voice : Ovvoru aasaiyaaga
Ullaththil thulirththadhu

Girl Voice : Melliya meniyum
Sillena aanadhu
Male Voice : Vetkamum seekiram
Vidai petru ponadhu

Girl Voice : Yen endru idhayam irukka
Nool ondru idhayam ezhudhaadhoo
Male Voice : Ilamaiyin ilakkanam
Eduthu solliya ilaiya kannikku omm….

Girl Voice : Om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…
பாடகி : எஸ். ஜானகி



ஆண் குரல் : ம்ம்ம் ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்

பெண் குரல் : ஓம் நமஹ
உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹ உறவின்
உதவிக்கு ஓம்

ஆண் குரல் : வான் வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ ஓஓஓ

பெண் குரல் : தேன் பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ

ஆண் குரல் : மூங்கில் காற்று
நுழைந்து மோகனம்
பாடுதா
பெண் குரல் : நால்வகை நாணம்
மறந்து நாடகம் ஆடுதா

ஆண் குரல் : ஆயிரம் சூரியன்
நாடியில் ஏறுதா
பெண் குரல் : ஆதியும் அந்தமும்
வேர்வைகள் ஊறுதா

ஆண் குரல் : நூலாடை விலகி
விலகி நீரோடை பெருகி
வழியும் வேளை
பெண் குரல் : முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்

பெண் குரல் : செவ்விதழ்
சேரும்போது ஜீவன்கள்
சிலிர்த்தது
ஆண் குரல் : ஒவ்வொரு
ஆசையாக உள்ளத்தில்
துளிர்த்தது

பெண் குரல் : மெல்லிய மேனியும்
சில்லென ஆனது
ஆண் குரல் : வெட்கமும் சீக்கிரம்
விடை பெற்றுப் போனது

பெண் குரல் : ஏனென்று இதயம்
இருக்க நூலொன்று இதயம்
எழுதாதோ
ஆண் குரல் : இளமையின்
இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய
கன்னிக்கு ஓம்

பெண் குரல் : ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்
Tags: IlayarajaManoS. Janakiஇளையராஜாமனோ
Previous Post

Vasantha Kaalangal Song Lyrics 96 Movie

Next Post

Mamama Mama Mama Song Lyrics Thangarasu Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

mamama-mama-mama-song-lyrics-thangarasu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.