Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ondre Engal Devan Song Lyrics Apoorva Sahodarigal Movie

by Admin
May 7, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ondrey engal devan
Male Voice : Ondrey engal jeevan
Girl Voice : Ondrey engal devan
Male Voice : Ondrey engal jeevan

Girl Voice : Ellorumae oru poomaalai pol
Anbaalae Ondru pattom
Male Voice : Naan nee pedhamillai
Girl Voice : Orr thaai petra pillai

Male Voice : Uravennum paasa oonjalil
Pozhuthellaam aaduvom
Uyirulla kaalam yaavumae
Pirivinddri kooduvom

Girl Voice : Manamennum koyil vaasalil
Mani dheepam yaettruvom
Kaalangal maarum bothilum
Anaiyaamal pottruvom
Male Voice : Thaaithaan dheivam inae
Girl Voice : Thanthai selvam ingae

Male Voice : Ondrey engal devan
Girl Voice : Ondrey engal jeevan

Girl Voice : Varugindra naala vaazhththiyae
Varavettru paaduvom
Vasanthangal naalum vendiyae
Dheivaththai naaduvom

Male Voice : Poonthendral veesum solai pol
Naam vaazhum veeduthaan
Ennaalum aadal paadalgal
Ponnaana vaazhuthaan
Girl Voice : Naanthaan sontham kondu
Male Voice : Kanbom sorkkam ingae

Girl Voice : Ondrey engal devan
Ondrey engal jeevan

Male Voice : Ellorumae oru poomaalai pol
Anbaalae Ondru pattom
Girl Voice : Naan nee pedhamillai
Male Voice : Orr thaai petra pillai
Girl Voice : Naan nee pedhamillai
Male Voice : Orr thaai petra pillai

Both : Laa laa laala lalalaa
Laa laa laala lalalaa……
பெண் குரல் : ஒன்றே எங்கள் தேவன்
ஆண் குரல் : ஒன்றே எங்கள் ஜீவன்
பெண் குரல் : ஒன்றே எங்கள் தேவன்
ஆண் குரல் : ஒன்றே எங்கள் ஜீவன்

பெண் குரல் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
ஆண் குரல் : நான் நீ பேதமில்லை
பெண் குரல் : ஓர் தாய் பெற்ற பிள்ளை……

ஆண் குரல் : உறவென்னும் பாச ஊஞ்சலில்
பொழுதெல்லாம் ஆடுவோம்
உயிருள்ள காலம் யாவுமே
பிரிவின்றி கூடுவோம்

பெண் குரல் : மனமென்னும் கோயில் வாசலில்
மணி தீபம் ஏற்றுவோம்
காலங்கள் மாறும் போதிலும்
அணையாமல் போற்றுவோம்
ஆண் குரல் : தாய் தான் தெய்வம் இங்கே
பெண் குரல் : தந்தை செல்வம் இங்கே……

ஆண் குரல் : ஒன்றே எங்கள் தேவன்
பெண் குரல் : ஒன்றே எங்கள் ஜீவன்

பெண் குரல் : வருகின்ற நாளை வாழ்த்தியே
வரவேற்று பாடுவோம்
வசந்தங்கள் நாளும் வேண்டியே
தெய்வத்தை நாடுவோம்

ஆண் குரல் : பூந்தென்றல் வீசும் சோலை போல்
நாம் வாழும் வீடுதான்
எந்நாளும் ஆடல் பாடல்கள்
பொன்னான வாழ்வுதான்
பெண் குரல் : நான்தான் சொந்தம் கொண்டு
ஆண் குரல் : காண்போம் சொர்க்கம் இங்கே……

பெண் குரல் : ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்

ஆண் குரல் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
பெண் குரல் : நான் நீ பேதமில்லை
ஆண் குரல் : ஓர் தாய் பெற்ற பிள்ளை……
பெண் குரல் : நான் நீ பேதமில்லை
ஆண் குரல் : ஓர் தாய் பெற்ற பிள்ளை……

இருவர் : லா லா லால லலலா
லா லா லால லலலா……..
Tags: Bappi LahiriS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிபப்பி லஹரி
Previous Post

Thottilil Thodangidum Song Lyrics Kanne Kaniyamudhe Movie

Next Post

Un Vizhigalil Vizhuntha Song Lyrics Maan Karate Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

un-vizhigalil-vizhuntha-song-lyrics-maan-karate Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.