Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu Song Lyrics Madappura Movie

by Admin
May 28, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aahhahaa…
Male Voice : Aahhahaa… aahaa
Girl Voice : Ohhaho… oho
Male Voice : Ohhaho… oho
Both : Lallallaa… lallallaa… laalallaa…

Male Voice : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…

Girl Voice : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…

Both : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu

Male Voice : Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum
Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum

Girl Voice : Unmaiyai ulagam ariyaadhu
Unmaiyai ulagam ariyaadhu
Unnai indri vaazhkkai yedhu

Girl Voice : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Male Voice : Unnai enni
Girl Voice : O… ho…
Male Voice : Kanavu kandu ullam yenguvadhu…
Both : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu

Girl Voice : Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural
Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural

Male Voice : Kangalai urakkam thazhuvaadhu
Kangalai urakkam thazhuvaadhu
Anbullam thavithidum podhu

Male Voice : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Girl Voice : Unnai enni

Male Voice : Aa… haa…

Girl Voice : Kanavu kandu ullam yenguvadhu…

Both : Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Girl Voice : Aahhahaa…
Male Voice : Aahhahaa… aahaa
Girl Voice : Ohhaho…
Male Voice : Ohhaho… oho
Both : M…mmm mmm mm mm
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி


பெண் குரல் : ஆஹஅஹா
ஆண் குரல் : ஆஹ்ஹஆஹா….ஆஹா
பெண் குரல் : ஓஹ்ஹஹோ….ஓஹோ
ஆண் குரல் : ஓஹ்ஹஹோ….ஓஹோ
இருவர் : லல்லல்லா……லல்லல்லா….லாலல்லா…..

ஆண் குரல் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது…..ஊ….

பெண் குரல் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஆண் குரல் : ஹ்ம்ம்….
பெண் குரல் : கனவு கண்டு
ஆண் குரல் : ஹ்ஹீம்
பெண் குரல் : உள்ளம் ஏங்குவது……

இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது

ஆண் குரல் : உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்

பெண் குரல் : உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது

பெண் குரல் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஆண் குரல் : உன்னை எண்ணி
பெண் குரல் : ஓ……ஹோ…..
ஆண் குரல் : கனவு கண்டு உள்ளம் ஏங்குவது……
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது

பெண் குரல் : காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்

ஆண் குரல் : கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

ஆண் குரல் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
பெண் குரல் : உன்னை எண்ணி
ஆண் குரல் : ஆ…..ஹா…..
பெண் குரல் : கனவு கண்டு உள்ளம் ஏங்குவது……

இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
பெண் குரல் : ஆஹஅஹ்ஹா…..
ஆண் குரல் : ஆஹ்ஹஹா…..ஆஹா
பெண் குரல் : ஓஹ்ஹஹோ…..
ஆண் குரல் : ஓஹ்ஹஹோ…..ஓஹோ
இருவர் : ம்……ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
Tags: K. V. MahadevanSoolamangalam RajalakshmiT.M. Soundararajanகே. வி. மகாதேவன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Chinna Ponnu Selai Song Lyrics Malaiyoor Mambattiyan Movie

Next Post

Kannathil Ennadi Song Lyrics Thanippiravi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025
Next Post

kannathil-ennadi-song-lyrics-thanippiravi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.