Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Or Naal Pazhakkamalla Song Lyrics Anni Movie

by Admin
January 24, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………….

Male Voice : Or naal pazhakkamalla
Girl Voice : Naan nee iruvaralla
Male Voice : Kadhal pooththathu kaniyaai kaninthathu
Girl Voice : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu
Male Voice : Vaa
Girl Voice : Vaa
Both : Vaa vaa vaa vaa vaa

Male Voice : Or naal pazhakkamalla
Girl Voice : Naan nee iruvaralla

Male Voice : Kodaali mudichchu pottu
Kondaiththaan madichchu pottu
Vaadaatha malliyappoovu sirikkiraa
Kannula vannaaththi poochchiyaattam parakkuraa

Chorus : ………………

Male Voice : Yaerotta manjakkaani undu
Girl Voice : Neer paaichcha aazha keni undu
Male Voice : Vaa pulla vayasu pulla aasa vidumo
Girl Voice : Yae machchaan ilaiya machchaan yaekkam varumo
Male Voice : Poovaada…….paavaada
Poovaada paavaada kaatril veesa

Girl Voice : Or naal pazhakkamalla
Male Voice : Naan nee iruvaralla

Male Voice : Thai maasam maala poda poraen
Girl Voice : Nee pottaa naanum kooda vaaraen
Male Voice : Paal vachchu pazhmum vachchu paaithaan idanum
Girl Voice : Haan naan vanthu nikkum pothu needhaan thodanum
Male Voice : Aanantham….aarambam….aanantham aarambam aagum neram

Girl Voice : Or naal pazhakkamalla
Male Voice : Naan nee iruvaralla
Girl Voice : Kadhal pooththathu kaniyaai kaninthathu
Male Voice : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu
Girl Voice : Vaa
Male Voice : Vaa
Both : Vaa vaa vaa vaa vaa

Girl Voice : Or naal pazhakkamalla
Male Voice : Naan nee iruvaralla…..
குழு : ………………………….

ஆண் குரல் : ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் குரல் : நான் நீ இருவரல்ல
ஆண் குரல் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது
பெண் குரல் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
ஆண் குரல் : வா
பெண் குரல் : வா
இருவர் : வா வா வா வா வா….

ஆண் குரல் : ஓர் நாள் பழக்கமல்ல….
பெண் குரல் : நான் நீ இருவரல்ல

ஆண் குரல் : கோடாலி முடிச்சு போட்டு
கொண்டைத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா
கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா

குழு : ………………………

ஆண் குரல் : ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு
பெண் குரல் : நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு
ஆண் குரல் : வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ
பெண் குரல் : ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
ஆண் குரல் : பூவாட….பாவாட…..
பூவாட பாவாட காற்றில் வீச

பெண் குரல் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் குரல் : நான் நீ இருவரல்ல

ஆண் குரல் : தை மாசம் மால போடப் போறேன்
பெண் குரல் : நீ போட்டா நானும் கூட வாரேன்
ஆண் குரல் : பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
பெண் குரல் : ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆண் குரல் : ஆனந்தம்…ஆரம்பம்….ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

பெண் குரல் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் குரல் : நான் நீ இருவரல்ல
பெண் குரல் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது
ஆண் குரல் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
பெண் குரல் : வா
ஆண் குரல் : வா
இருவர் : வா வா வா வா வா….

பெண் குரல் : ஓர் நாள் பழக்கமல்ல….
ஆண் குரல் : நான் நீ இருவரல்ல…….
Tags: Gangai AmaranK. J. JesudassVani Jayaramகங்கை அமரன்கே. ஜே. ஜேசுதாஸ்வாணி ஜெயராம்
Previous Post

Unnai Enni Ennai Song Lyrics Ragasiya Police 115 Movie

Next Post

Naan Raja Aagapporene Song Lyrics The Lion King Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Neethane Enadhu Thozhamai Mazhai Song Lyrics Mr Zoo Keeper Movie

September 22, 2025
Next Post

naan-raja-aagapporene-song-lyrics-the-lion-king Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.