Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oraang Kiragamadi Song Lyrics Guru Dhatchanai Movie

by Admin
October 8, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hooo oo ooo oo oo
Girl Voice : Hooo oo ooo oo oo
Chorus : Hooo oo ooo oo oo
Haa.aaa.aaaa.aaa…

Male Voice : {Orangiragamadi kanni
Male Chorus : Ohoo
Girl Voice : Oruthiyaaga naan irundhen kanna
Female Chorus : Ahaa} (2)

Male Voice : Eeraang kirangamadi kanni..adi kanni
Girl Voice : Naam iruvaraaga serndhu vittom kanna

Male Voice : Moonamgiragamadi kanni
Girl Voice : Nee moonu mudichu poda venum kanna
Kanna

Male Voice : Nalangiragamadi kanni
Girl Voice : Nammai naalu peru madhikka venum kanna

Male Voice : Nalangiragamadi kanni
Girl Voice : Nammai naalu peru madhikka venum kanna

Male Voice : Anajangiragamadi kanni..adi kanni
Girl Voice : Naama anjeluthai saatchi veippom kanna

Male Voice : Arangiragamadi kanni
Girl Voice : Andha aarumugan thunai iruppaan kanna
kanna

Male Voice : Ezhangiragamadi kanni
Girl Voice : Naan ezhu jenmam serndhiruppon kanna

Male Voice : Ezhangiragamadi kanni
Girl Voice : Naan ezhu jenmam serndhiruppon kanna

Chorus : Hooo oo ooo oo oo
Haa.aaa.aaaa.aaa…

Male Voice : Ettangiragamadi kanni..adi kanni
Girl Voice : Naam ettu dhisaiyum pereduppom kanna

Male Voice : Onbathamgiragamadi kanni
Girl Voice : Andha onbathaiyum manasukullae enni enni

Male Voice : {Pathamgiragamadi kanni
Male Chorus : Ohoo
Girl Voice : Un pathiniyaai naan iruppen kanna
Female Chorus : Ahoo} (2)
இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி


ஆண் குரல் : ஹோ ஓ ஓ
பெண் குரல் : ஹோ ஓ ஓ
குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் குரல் : {ஓரங்கிரகமடி கன்னி…..
ஆண் குழு : ஓஹோ
பெண் குரல் : ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா
பெண் குழு : ஆஹா } (2)

ஆண் குரல் : ஈராங் கிரகமடி கன்னி…….
பெண் குரல் : நாம் இருவராகச்
சேர்ந்து விட்டோம் கண்ணா

ஆண் குரல் : மூணாங் கிரகமடி கன்னி….
பெண் குரல் : நீ மூணு முடிச்சுப்
போட வேணும் கண்ணா கண்ணா

ஆண் குரல் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் குரல் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் குரல் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் குரல் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் குரல் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் குரல் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் குரல் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் குரல் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் குரல் : ஆறாங் கிரகமடி கன்னி
பெண் குரல் : அந்த ஆறுமுகன்
துணையிருப்பான் கண்ணா கண்ணா

ஆண் குரல் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் குரல் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

ஆண் குரல் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் குரல் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் குரல் : எட்டாங் கிரகமடி கன்னி……அடி கன்னி
பெண் குரல் : நாம் எட்டுத் திசையும்
பேரெடுப்போம் கண்ணா

ஆண் குரல் : ஒன்பதாம் கிரகமடி கன்னி…….
பெண் குரல் : அந்த ஒன்பதையும்
மனசுக்குள்ளே எண்ணி எண்ணி

ஆண் குரல் : {பத்தாம் கிரகமடி கன்னி…….
ஆண் குழு : ஓஹோ
பெண் குரல் : உன் பத்தினியாய்
நானிருப்பேன் கண்ணா….
பெண் குழு : ஆஹா } (2)
Tags: KannadasanP. SusheelaT. M. SoundarajanT. Pugazhenthiகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Hai Rama Song Lyrics Rangeela Movie

Next Post

Dhesiya Geetham Song Lyrics Desiya Geetham Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

dhesiya-geetham-song-lyrics-desiya-geetham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.