Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Kelvi Unnai Ketkiraen Song Lyrics Priyam Movie

by Admin
August 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aa….aa…..aa….aa…..aa….
Aah…..aah…..aah….aa….aa….

Girl Voice : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe
Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam

Male Voice : Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Girl Voice : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Girl Voice : ………………..

Male Voice : Gangai indri dhesam vaazhalaam ooo….
Kaatrillaamal jeevan vaazhumaa
Girl Voice : Netrillaamal indru thondralaam ooo….
Nee illamal vaazhvu thondrumaa

Male Voice : Vaanillaamal kizhakkil endrum
Udhayamillai kadhali
Girl Voice : Nee illamal en udambil
Idhayamillai kadhalaa
Male Voice : Anbe….anbe….anbe….

Girl Voice : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Girl Voice : Rendu kiligal kadhal kolgaiyil
Adhai kandu yaarum pirippathillaiyae
Male Voice : Aanum pennum kadhal kolgaiyil
Indha ooril yaarum poruppathillaiyae

Girl Voice : Aanavangal pirihthapothum
Anaikkavendum devanae
Male Voice : Ranuvangal thaduththapothum
Thazhuvi kolvom jeevanae
Girl Voice : Anbe….anbe….anbe….

Girl Voice : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Male Voice : Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam
Girl Voice : Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Male Voice : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Girl Voice : Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe
பெண் குரல் : ஆ…..ஆ……ஆ….ஆ…..ஆ….
ஆஹ்…..ஆஹ்……ஆஹ்….ஆ…..ஆ….

பெண் குரல் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே
வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்

ஆண் குரல் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

பெண் குரல் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

பெண் குரல் : ………………………….

ஆண் குரல் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ……
காற்றில்லாமல் ஜீவன் வாழுமா
பெண் குரல் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ…..
நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா

ஆண் குரல் : வானில்லாமல் கிழக்கில் என்றும்
உதயமில்லை காதலி
பெண் குரல் : நீ இல்லாமல் என் உடம்பில்
இதயமில்லை காதலா
ஆண் குரல் : அன்பே……..அன்பே…..அன்பே…..

ஆண் குரல் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

பெண் குரல் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில்
அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே
ஆண் குரல் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில்
இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே

பெண் குரல் : ஆணவங்கள் பிரித்தபோதும்
அணைக்கவேண்டும் தேவனே
ஆண் குரல் : ராணுவங்கள் தடுத்தபோதும்
தழுவிகொள்வோம் ஜீவனே
பெண் குரல் : அன்பே……..அன்பே…..அன்பே…..

பெண் குரல் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

ஆண் குரல் : வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்
பெண் குரல் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

ஆண் குரல் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
பெண் குரல் : உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே
Tags: P. UnnikrishnanSujathaVidyasagarசுஜாதாபி. உன்னிகிருஷ்ணன்வித்யாசாகர்
Previous Post

Maina Kunjo Song Lyrics Ezhumalai Movie

Next Post

Pongidume Subamangalam Song Lyrics Lava Kusa Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025

Mudhalmurai Killi Paarthen Song Lyrics Sangamam Movie

September 8, 2025
Next Post

pongidume-subamangalam-song-lyrics-lava-kusa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.