Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Kili Song Lyrics Paramasivan Movie

by Admin
October 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru kili kaadhalil oru kili aasaiyil
Serum neram idhu
Nee kaadhal thiraathadhu

Girl Voice : Oru kili kaadhalil oru kili aasaiyil
Serum neram idhu
Mei kaadhal thiraathadhu

Girl Voice : { Yaar methu aasai
Kudipoga dhegam ilaithaayo

Male Voice : Naan kaadhalodu
Thozhanana seithi arivayo } (2)

Girl Voice : Kuraiyuthu kuraiyuthu
Idaiveli kuraiyuthu
Niraiyuthu niraiyuthu sugam

Male Voice : Inaiyuthu inaiyuthu
Iruvudal inaiyuthu
Kavidhaigal eluthudhu nagam

Girl Voice : Nee vidum moochilae
Kaadhalin kuchalae

Male Voice : Oru kili    Girl Voice : Mmmm

Male Voice : Kaadhalil    Girl Voice : Mmmm

Male Voice : Oru kili     Girl Voice : Mmmm

Male Voice : Aasaiyil     Girl Voice : Mmmm

Girl Voice : Serum neram idhu

Male Voice : Nee kaadhal thiraathadhu

Girl Voice : Aaaaaaaaa aaaaaaa aaaaa
Aaaaaaaaa aaaaaa aaaaa

Male Voice : { Un selai koorum
Kaadhal paadam
Naan payila vendum

Girl Voice : En aayulregai
Neeum aagi
Kuda vara vendum } (2)

Male Voice : Kodiyathu kodiyathu
Thanimaigal kodiyathu
Iniyathu iniyathu thunai

Girl Voice : Miraluthu miraluthu
Azhagukal miraluthu
Imaikalil mudinthidu enai

Male Voice : Thavani vidhiyil
Kaamanin vedhiyal

Girl Voice : Oru kili    Male Voice : Mmmm

Girl Voice : Kaadhalil    Male Voice : Mmmm

Girl Voice : Oru kili    Male Voice : Mmmm

Girl Voice : Aasaiyil    Male Voice : Mmmm

Girl Voice : Serum neram idhu
Mei kaadhal thiraathadhu

Male Voice : Serum neram idhu
Nee kaadhal thiraathadhu
பாடகி : சுஜாதா மோகன்



ஆண் குரல் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

பெண் குரல் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

பெண் குரல் : { யார் மீது ஆசை
கூடி போக தேகம்
இளைத்தாயோ

ஆண் குரல் : நான் காதலோடு
தோழனான சேதி
அறிவாயோ } (2)

பெண் குரல் : குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிறையுது நிறையுது
சுகம்

ஆண் குரல் : இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்

பெண் குரல் : நீ விடும் மூச்சிலே
காதலின் கூச்சலே

ஆண் குரல் : ஒரு கிளி
பெண் குரல் : ம்ம்ம்
ஆண் குரல் : காதலில்
பெண் குரல் : ம்ம்ம்
ஆண் குரல் : ஒரு கிளி
பெண் குரல் : ம்ம்ம்
ஆண் குரல் : ஆசையில்
பெண் குரல் : ம்ம்ம்

பெண் குரல் : சேரும்
நேரம் இது

ஆண் குரல் : மெய்
காதல் தீராதது

பெண் குரல் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

ஆண் குரல் : { உன் சேலை கூறும்
காதல் பாடம் நான் பயில
வேண்டும்

பெண் குரல் : என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி கூட வர
வேண்டும் } (2)

ஆண் குரல் : கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை

பெண் குரல் : மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு
என்னை

ஆண் குரல் : தாவணி வீதியில்
காமனின் வேதியல்

பெண் குரல் : ஒரு கிளி
ஆண் குரல் : ம்ம்ம்
பெண் குரல் : காதலில்
ஆண் குரல் : ம்ம்ம்
பெண் குரல் : ஒரு கிளி
ஆண் குரல் : ம்ம்ம்
பெண் குரல் : ஆசையில்
ஆண் குரல் : ம்ம்ம்

பெண் குரல் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது

ஆண் குரல் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது
Tags: Madhu BalakrishnanSujatha MohanVidyasagarமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்
Previous Post

Sollathan Ninaikkiren 2 Song Lyrics Engal Selvi Movie

Next Post

Sakalakala Valli Song Lyrics Kazhugu 2 Movie

Related Posts

Naadu Naadu Song Lyrics Pulivaal Movie

October 18, 2025

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Purave Yaen Kannadicha 2 Song Lyrics Eazhaiyin Sirippil Movie

September 24, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025
Next Post

sakalakala-valli-song-lyrics-kazhugu-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.