Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Paadal Naan Ketten Song Lyrics Osai Movie

by Admin
September 16, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hmm hmm…mm…mm…mm….
Hehmmm hmm mm mmm mm…
Mm…mmm…mm…mm…mmm….

Male Voice : Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Girl Voice : Oru paadal naan kettaen…

Girl Voice : …………….

Girl Voice : Naan paarkkum idam ellaam
Kannil nee indri verillai
En vaazhkkaiyin aadhaaram
Entha naalilum neeyaagum

Girl Voice : Nee anbenum jeevanadhi
En aalaya dheepam nee
Male Voice : Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen…

Male Voice : Nee paayum nadhi aanaai
Unnai thaangum karai aanaen
En vaazhkkaiyil nee paadhi
Un vaazhkkaiyil naan paadhi

Male Voice : En kangalil samuththirangal
Adhil kaanbathu nampikkaigal
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen…

Male Voice : En kangal urangaathu
Un poomugam kaanaathu
Girl Voice : Naan vaazhvathum unnaalae
Male Voice : Nee kaaththidum anbaalae

Girl Voice : En aayiram jenmangalum
Male Voice : Un anbinai naan ketpaen
Girl Voice : Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen….
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்….ம்ம்….ம்ம்…..ம்….
ஹீஹிம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்….
ம்ம்…ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..

ஆண் குரல் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்…

பெண் குரல் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

பெண் குரல் : ………………………

பெண் குரல் : நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்

பெண் குரல் : நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ
ஆண் குரல் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

ஆண் குரல் : நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

ஆண் குரல் : என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

ஆண் குரல் : என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண் குரல் : நான் வாழ்வதும் உன்னாலே
ஆண் குரல் : நீ காத்திடும் அன்பாலே

பெண் குரல் : என் ஆயிரம் ஜென்மங்களும்
ஆண் குரல் : உன் அன்பினை நான் கேட்பேன்
பெண் குரல் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்……

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்…

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
Tags: S. P. BalasubrahmanyamShankar GaneshVaaliVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Bodhaiya Vittu Vaale Song Lyrics Yaanai Movie

Next Post

Annam Pole Unnai Sad Song Lyrics Anbu Magan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

annam-pole-unnai-sad-song-lyrics-anbu-magan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.