Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Porkaalam Song Lyrics Kasthuri Maan Movie

by Admin
August 6, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru porkkaalam thodangum
Ilam poongaatrae
Vanna pook kolam varaiyum
Endhan pudhu paattae
Indha naal mudhal ilavaenil
Manam neendhidum isai thaenil
Endhan vaazhvilae vilakkaetravae

Male Voice : Oru porkkaalam thodangum
Ilam poongaatrae
Vanna pook kolam varaiyum
Endhan pudhu paattae

Male Voice : Kallooriyin vaasalgalil
Yaedho yaedho kadhaigal
Ondraa rendaa oraayiram
Nandro theedho vidhaigal

Girl Voice : Solli thandha paadangalil
Sellaadhu nam manadhu
Sollaamalae naam kandadhu
Ellaam ilamai kanavu

Male Voice : Vaadaadhadhu anna pookkal
Thevittaadhadhu andha paadal

Girl Voice : Nenjil neengidaa ninaivaagavae

Male Voice : Oru porkkaalam thodangum
Ilam poongaatrae

Girl Voice : Vanna pook kolam varaiyum
Endhan pudhu paattae

Girl Voice : Raajaa undhan raajaangathil
Kalaai maalai isai thaan
Kaayangalai aatrum adhu
Ketpaen ketpaen dhinam naan

Male Voice : Aaroganam avaroganam
Rendum undu isaiyil
Adhu polavae vaazhkkai endru
Kaalgal sellum dhisaiyil

Girl Voice : Yaarum illaa enakkaaga
Vandhaai ingae uravaaga

Male Voice : Idhu neerin mel ezhuthallavae

Girl Voice : Oru porkkaalam thodangum
Ilam poongaatrae
Vanna pook kolam varaiyum
Endhan pudhu paattae
Indha naal mudhal ilavaenil
Manam neendhidum isai thaenil
Endhan vaazhvilae vilakkaetravae

Both : Oru porkkaalam thodangum
Ilam poongaatrae
Vanna pook kolam varaiyum
Endhan pudhu paattae
ஆண் குரல் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

ஆண் குரல் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

ஆண் குரல் : கல்லூரியின் வாசல்களில்
ஏதோ ஏதோ கதைகள்
ஒன்றா ரெண்டா ஓராயிரம்
நன்றோ தீதோ விதைகள்

பெண் குரல் : சொல்லித் தந்த பாடங்களில்
செல்லாது நம் மனது
சொல்லாமலே நாம் கண்டது
எல்லாம் இளமைக் கனவு

ஆண் குரல் : வாடாதது அந்தப் பூக்கள்
தெவிட்டாடதது அந்தப் பாடல்

பெண் குரல் : நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே

ஆண் குரல் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே

பெண் குரல் : வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

பெண் குரல் : ராஜா உந்தன் ராஜாங்கத்தில்
காலை மாலை இசைதான்
காயங்களை ஆற்றும் அது
கேட்பேன் கேட்பேன் தினம் நான்

ஆண் குரல் : ஆரோகணம் அவரோகணம்
ரெண்டும் உண்டு இசையில்
அது போலவே வாழ்க்கை என்று
கால்கள் செல்லும் திசையில்

பெண் குரல் : யாரும் இல்லா எனக்காக
வந்தாய் இங்கே உறவாக

ஆண் குரல் : இது நீரின் மேல் எழுத்தல்லவே

பெண் குரல் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

இருவர் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
Tags: IlayarajaKarthikManjariஇளையராஜாகார்த்திக்மஞ்சரி
Previous Post

Kanaa Kandaenadi Song Lyrics Parthiban Kanavu Movie

Next Post

Anbe Enthan Song Lyrics Mathar Kula Manickam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

anbe-enthan-song-lyrics-mathar-kula-manickam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.