Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Then Kinnam Song Lyrics Deiva Sangalpam Movie

by Admin
April 18, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Oru thaen kinnam ketten

Girl Voice : Koduthaal koduthaal
Kollamal koduthaal
Sindhaamal avan eduthaan
Mudithaan endru ninaithaal mella
Mupaalum padithu vittaan

Male Voice : Oru thaen kinnam ketten
Girl Voice : Aval naan endru vandhaal

Girl Voice : Enna thudippo ammadi podhum
Naalai meendum endraan
Male Voice : Idhuvum vendum
Inondrum vendam
Ippodhae thevai endraal

Girl Voice : Kaadhal endraal kalyaanam alla
Kaalam varattum endraan
Male Voice : Kanavil vandhaal kalyaana kolam
Kannodu kalandhendraal

Girl Voice : Koduthaal manakkum
Parithaal thudikkum
Male Voice : Anaithaal adangum
Ninaithaal nadakkum

Male Voice : Oru then kinnam ketten
Girl Voice : Aval naan endru vandhaal
Male Voice : Suvai paal vannam ketten
Girl Voice : Aval poonginnam thandhaal

Male Voice : Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan
Girl Voice : Sirikkum pookkal sindhaamal avalum
Singaara nadanamittaal

Male Voice : Kaalai varaikkum kannara kandu
Kaiyil anaithirundhaan
Girl Voice : Kannam konda kaayangal ellam
Kannadi paarthirundhaal

Male Voice : Manandhaal unaiyae manappen endraan
Girl Voice : Marandhaal ulagai marappen endraal

Male Voice : Oru then kinnam ketten
Girl Voice : Aval naan endru vandhaal
Male Voice : Suvai paal vannam ketten
Girl Voice : Aval poonginnam thandhaal
இசை அமைப்பாளர் : வி. குமார்


ஆண் குரல் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்………..
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் குரல் : கொடுத்தாள் கொடுத்தாள்
கொள்ளாமல் கொடுத்தாள்
சிந்தாமல் அவன் எடுத்தான்
முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல
முப்பாலும் படித்து விட்டான்

ஆண் குரல் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் குரல் : அவள் நான் என்று வந்தாள் –

பெண் குரல் : என்ன துடிப்போ அம்மாடி போதும்
நாளை மீண்டும் என்றான்
ஆண் குரல் : இதுவும் வேண்டும்
இன்னொன்றும் வேண்டும்
இப்போதே தேவை என்றாள்

பெண் குரல் : காதல் என்றால் கல்யாணம் அல்ல
காலம் வரட்டும் என்றான்
ஆண் குரல் : கனவில் வந்த கல்யாண கோலம்
கண்ணோடு கலந்ததென்றான்….

பெண் குரல் : கொடுத்தால் மணக்கும்
பறித்தால் துடிக்கும்
ஆண் குரல் : அணைத்தால் அடங்கும்
நினைத்தால் நடக்கும்

ஆண் குரல் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் குரல் : அவள் நான் என்று வந்தாள்
ஆண் குரல் : சுவை பால் வண்ணம் கேட்டேன்
பெண் குரல் : அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண் குரல் : சேலை மறைக்கும்
தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்
பெண் குரல் : சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்
சிங்கார நடனமிட்டாள்

ஆண் குரல் : காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு
கையில் அணைத்திருந்தான்
பெண் குரல் : கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்
கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண் குரல் : மணந்தால் உனையேமணப்பேன் என்றான்
பெண் குரல் : மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண் குரல் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் குரல் : அவள் நான் என்று வந்தாள்
ஆண் குரல் : சுவை பால் வண்ணம் கேட்டேன்
பெண் குரல் : அவள் பூங்கன்னம் தந்தாள்
Tags:  P. SusheelaKannadasanT. M. SoundarajanV. Kumarகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Dhoora Vaaney Song Lyrics Yaanai Mugathaan Movie

Next Post

Muthumani Chudare Vaa Song Lyrics Anbulla Rajinikanth Movie

Related Posts

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

muthumani-chudare-vaa-song-lyrics-anbulla-rajinikanth Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.