Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Vanavil Pole Song Lyrics Kaatrinile Varum Geetham Movie

by Admin
December 6, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai

Girl Voice : Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai

Male Voice : Oru vaanavil…

Male Voice : Valar koondhalin manam sugam
Idhamaaga thoongavaa
Vana raaniyin idhazhgalil
Pudhu raagam paadavaa

Girl Voice : Madi konda thaenai manam kolla
Varugindra mullai ingae
Kalai maanin ullam kalaiyaamal
Kalikkindra kalainjan engae

Male Voice : Kalaigal nee kalainjan naan
Kavidhaigal paadavaa

Male Voice : Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai

Male Voice : Oru vaanavil…

Girl Voice : Unakkaagavae kanindhadhu
Malai thotta maadhulai
Unakkaagavae malarndhadhu
Malai koyil malligai

Male Voice : Inikkindra kaalam thodaraadho
Ini endhan ullam unadhu
Anaikkindra sondham valaraadho
Ini endhan vaazhvum unadhu

Girl Voice : Thodargavae valargavae
Idhu oru kaaviyam

Girl Voice : {Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Male Voice : Mmm… mm… mmm…
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai }
Girl Voice : Mmm… mmm… mmm… mmm…} (Overlap)

Girl Voice : {Oru vaanavil polae
En vaazhvilae vandhaai
Male Voice : Mmm… mm… mmm…
Un paarvaiyaal enai vendraai
En uyirilae nee kalandhaai }
Girl Voice : Mmm… mmm…aaha aaha aaha aaha
Aaha aaha mm mmm…} (Overlap)
ஆண் குரல் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் குரல் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் குரல் : ஒரு வானவில்…..

ஆண் குரல் : வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா

பெண் குரல் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண் குரல் : கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

ஆண் குரல் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் குரல் : ஒரு வானவில்…..

பெண் குரல் : உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை

ஆண் குரல் : இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது

பெண் குரல் : தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

பெண் குரல் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் குரல் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் குரல் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்

பெண் குரல் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் குரல் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் குரல் : ம்ம்ம்….ம்ம்ம்…..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்……
Tags: IlayarajaJayachranS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிஜெயச்சந்திரன்
Previous Post

Oye Oye Song Lyrics Album Songs 2023 Movie

Next Post

Kalaarasiga Song Lyrics Ambikapathy Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

kalaarasiga-song-lyrics-ambikapathy Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.