Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oththa Roova Song Lyrics Nattupura Pattu Movie

by Admin
February 28, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oththa roovayum thaaren
Oru onappathattum thaaren
Nee oththukittu vaadi
Naama oodappakkam povom

Girl Voice : Oththa roovayum venaa
Un onappathattum vena
Oththukira maatten
Nee othungi nillu maamoi

Male Voice : Ye.. paththu roovayum thaaren
Oru pathikkan sangili thaaren
Pachchakili vaadi nalla
Padappu pakkam povom

Girl Voice : Ye.. paththu roovayum vena
Ompathikkan sangili vena
Pasappinikkira mama
Enna usuppivida vena

Male Voice : Naa machchu veedum thaaren
Panju meththa pottu thaaren
Mathiyaana neram vaadi
Maanthoppukku povom

Girl Voice : Ada machchu veedum veenam
Un panju meththaiyum venam
Mallukku nikkira maama
Un sollukku mayanga matten

Male Voice : Ye nanjai punjaiyum thaaren
Naalu thottam eluthi thaaren
Thannikku poradhu pola
Kannae kulathu pakkam vaadi

Girl Voice : Un nanjai punjaiyum venam
Nal thottam thuravum venam
Kanakku pannura maama
Un kannukku sikka matten

Male Voice : Yei soththu pooraa thaaren
Saavi kothum kaiyila thaaren
Pathara manikku mela
Nee vethala kaatuku vaadi

Girl Voice : Un sothu sugam venam
En puththi ketta maamaa
Manja thaali podhum
Un madiyila naan vaaren
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்

பெண் குரல் : ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்

ஆண் குரல் : ஏய் பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்

பெண் குரல் : ஏய் பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா

ஆண் குரல் : நா மச்சு வீடும் தாரேன்
பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி
மாந்தோப்புக்கு போவோம்

பெண் குரல் : அட மச்சு வீடும் வேணாம்
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
மல்லுக்கு நிக்கிற மாமா
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்

ஆண் குரல் : ஹே நஞ்சை புஞ்சசையும் தாரேன்
நாலு தோட்டம் எழுதி தாரேன்
தண்ணிக்கு போறது போல
கண்ணே கொளத்து பக்கம் வாடி

பெண் குரல் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்
நாலு தோட்டம் தொறவும் வேணாம்
கணக்கு பண்ணுற மாமா உன்
கண்ணுக்கு சிக்க மாட்டேன்

ஆண் குரல் : ஏய் சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி

பெண் குரல் : ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்
Tags: Arun MozhiDeviIlayarajaஅருண் மொழிதேவி
Previous Post

Anbenum Oliyaga Song Lyrics Chiranjeevi Movie

Next Post

Idhu Kaadhalin Sangeetham Song Lyrics Aval Varuvala Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

idhu-kaadhalin-sangeetham-song-lyrics-aval-varuvala Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.