Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paai Viriththathu Song Lyrics Thalaivan Movie

by Admin
March 14, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aa…aa….aa….aa…aa…aa…aa.

Male Voice : {Paai virithadhu paruvam

Girl Voice : Palli kondadhu ilamai

Male Voice : Kural koduthadhu saeval

Girl Voice : Vizhithu kondana kangal} (2)

Male Voice : Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Girl Voice : Aahahahaa… aa…

Male Voice : Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Girl Voice : Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna
Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna

Male Voice : Valaikkaram irundhaal
Thunai karam vaendum

Male Voice : Valaikkaram irundhaal
Thunai karam vaendum

Girl Voice : Thunai karam irundhaal…
Thoda cholla thondrum

Male Voice : Paai virithadhu paruvam

Girl Voice : Palli kondadhu ilamai

Male Voice : Kural koduthadhu saeval

Girl Voice : Vizhithu kondana kangal

Male Voice : Vazhi vazhiyaai vandha vazhakka padi
Indha vizhi vazhiyaai konjam vaa ippadi

Girl Voice : Padi padiyaai solli kodutha padi
Kadhai padikka vandhaal indha paruva kodi

Male Voice : Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum

Male Voice : Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum

Girl Voice : Padithadhai mudhithaal…
Pala naal inikkum

Male Voice : Paai virithadhu paruvam

Girl Voice : Palli kondadhu ilamai

Male Voice : Kural koduthadhu saeval

Girl Voice : Vizhithu kondana kangal

Both : Laa… lallalla lalallaa…
Laalla laallala laalaalaa…
பெண் குரல் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ…

ஆண் குரல் : {பாய் விரித்தது பருவம்

பெண் குரல் : பள்ளி கொண்டது இளமை

ஆண் குரல் : குரல் கொடுத்தது சேவல்

பெண் குரல் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண் குரல் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் குரல் : ஆஹாஹஹா…..ஆ….

ஆண் குரல் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் குரல் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன

ஆண் குரல் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

ஆண் குரல் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

பெண் குரல் : துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்

ஆண் குரல் : பாய் விரித்தது பருவம்

பெண் குரல் : பள்ளி கொண்டது இளமை

ஆண் குரல் : குரல் கொடுத்தது சேவல்

பெண் குரல் : விழித்துக் கொண்டன கண்கள்

ஆண் குரல் : வழிவழியாய் வந்த வழக்கப்படி
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி

பெண் குரல் : படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி

ஆண் குரல் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்

ஆண் குரல் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்

பெண் குரல் : படித்ததை முடித்தால்…..
பல நாள் இனிக்கும்

ஆண் குரல் : பாய் விரித்தது பருவம்

பெண் குரல் : பள்ளி கொண்டது இளமை

ஆண் குரல் : குரல் கொடுத்தது சேவல்

பெண் குரல் : விழித்துக் கொண்டன கண்கள்

இருவர் : லா…..லல்லல்ல லல்லல்ல
லால்ல லாலலாலா லாலாலா…..
Tags: P. SusheelaS. M. Subbaiah NaiduT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுடி . எம் . சௌந்தராஜன்பி. சுசீலா
Previous Post

Naanga Gethu Song Lyrics Baba Black Sheep Movie

Next Post

Sendhoora Pandikku Song Lyrics Sendhoorapandi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

sendhoora-pandikku-song-lyrics-sendhoorapandi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.