Sunday, April 26, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paal Mazhaiyin Thooralil Pet Lovers Anthem Song Lyrics Shot Boot 3 Movie

by Admin
June 27, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sid Sriram



Male Voice : Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan

Male Voice : Kaalamenum kaatrile
Kaal mulaitha gaanamai
Un maele paainthidumpothu
Aaruthal aavaan

Male Voice : Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan

Male Voice : Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan

Male Voice : Theendaluku yenguvaan
Maarbile thooguvaan
Avan thaai pol ennai
Velai vaanguvan

Male Voice : Katilil paathiyaai
En thatilie paathiyaai
En vazhvai aaluvaan

Male Voice : Kurunsiripu theetuvaan
Verulagai kaatuvaan
Naan vilagi pogaiyil
En nizhal endraaguvaan

Male Voice : Carnatic …………..

Male Voice : Naalukal nayagan
Thooralaai thooyavan
Thalaikeezhaai ennai
Maatrum maayavan

Male Voice : Kaalaiyil seiavan
Maalayil sevagan
En kaadhal kaavalan

Male Voice : Naan piriumpothile
En kaalnanaipavan
En varugaikaakave
Dhinam kaathiruppavan

Male Voice : Ithu varai enai yaarum yaarum
Kaanaatha vizhigalile
Ithu varai enai yaarum yaarum
Konjatha mozhigalile

Male Voice : Manadhai thoduvaan
Mamadhai tharuvaan
Enadhu vizhiyaoram
Eeram nerumpouthu
Thaanum vaaduvaan

Male Voice : Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan

Male Voice : Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
He is my brother
What a lovely soul
இசை அமைப்பாளர் : ராஜேஷ் வைத்யா


ஆண் குரல் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்

ஆண் குரல் : காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான்

ஆண் குரல் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான்

ஆண் குரல் : இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான்

ஆண் குரல் : தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான்

ஆண் குரல் : கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்

ஆண் குரல் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்

ஆண் குரல் : கர்நாடிக் ………..

ஆண் குரல் : நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன்

ஆண் குரல் : காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன்

ஆண் குரல் : நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்

ஆண் குரல் : இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே

ஆண் குரல் : மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான்

ஆண் குரல் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்

ஆண் குரல் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்
Tags: Madhan KarkyRajhesh Vaidhyaசித் ஸ்ரீராம்மதன் கார்க்கி
Previous Post

Naan Ennum Song Lyrics Unakkum Enakkum Unakkum Enakkum Movie

Next Post

Kanavugale Aayiram Song Lyrics Neethikku Thalaivanangu Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Boologame Oru Song Lyrics Mathimaran Movie

July 29, 2025

Adiye Adiye Song Lyrics Kadal Movie

July 18, 2025
Next Post

kanavugale-aayiram-song-lyrics-neethikku-thalaivanangu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.