Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paal Pongum Paruvam Song Lyrics Manidhanum Dheivamagalam Movie

by Admin
June 10, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ………………

Male Voice : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Kanavum ninaivum manathil malarum

Girl Voice : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Kanavum ninaivum manathil malarum

Both : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam

Male Voice : Margazhi mathaththu paniyum
Intha mangaiyai kandathum paniyum
Margazhi mathaththu paniyum
Intha mangaiyai kandathum paniyum

Male Voice : Alai thanil varum azhagu padagu
Ival udal ena anaithu pazhagu
Alai thanil varum azhagu padagu
Ival udal ena anaithu pazhagu

Girl Voice : …………….
Male Voice : ……………….

Male Voice : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam

Girl Voice : Bharatha deviyin madiyil
Intha pasumaiyai viriththathu edharkku
Bharatha deviyin madiyil
Intha pasumaiyai viriththathu edharkku

Male Voice : Kadhalin deviyai anaiththu
Naan kaaviyam paadida ninaiththu
Kadhalin deviyai anaiththu
Naan kaaviyam paadida ninaiththu

Girl Voice : Aadalum paadavum
Male Voice : Kamathaa
Girl Voice : Naadagam podavum
Male Voice : Rigapaa
Girl Voice : Oodalum koodalum
Male Voice : Nirimaa
Girl Voice : Thedavum naadavum
Male Voice : Rigasaa

Girl Voice : …………….
Male Voice : ……………….

Girl Voice : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Both : Kanavum ninaivum manathil malarum

Both : ………………
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : ……………………

ஆண் குரல் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்

பெண் குரல் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்

இருவர் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்

ஆண் குரல் : மார்கழி மாதத்து பனியும்
இந்த மங்கையை கண்டதும் பணியும்
மார்கழி மாதத்து பனியும்
இந்த மங்கையை கண்டதும் பணியும்

ஆண் குரல் : அலை தனில் வரும் அழகு படகு
இவள் உடல் என அணைத்து பழகு
அலை தனில் வரும் அழகு படகு
இவள் உடல் என அணைத்து பழகு

பெண் குரல் : …………………..
ஆண் குரல் : ………………………

ஆண் குரல் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்

பெண் குரல் : பாரத தேவியின் மடியில்
இந்த பசுமையை விரித்தது எதற்கு
பாரத தேவியின் மடியில்
இந்த பசுமையை விரித்தது எதற்கு

ஆண் குரல் : காதலின் தேவியை அணைத்து
நான் காவியம் பாடிட நினைத்து
காதலின் தேவியை அணைத்து
நான் காவியம் பாடிட நினைத்து

பெண் குரல் : ஆடலும் பாடவும் ……..
ஆண் குரல் : கமதா
பெண் குரல் : நாடகம் போடவும்……….
ஆண் குரல் : ரிகபா
பெண் குரல் : ஊடலும் கூடலும்………..
ஆண் குரல் : நிரிமா
பெண் குரல் : தேடவும் நாடவும் ………
ஆண் குரல் : ரிகஸா

பெண் குரல் : ……………….
ஆண் குரல் : ………………..

ஆண் குரல் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
இருவர் : கனவும் நினைவும் மனதில் மலரும்

இருவர் : ………………….
Tags: KannadasanKunnakudi VaidyanathanP. SusheelaT.M. Soundararajanகுன்னக்குடி வைத்தியநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Punnagai Oru Poovo Song Lyrics Porutham Movie

Next Post

Edho Moham Edho Dhagam Song Lyrics Kozhi Koovuthu 1982 Film Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

edho-moham-edho-dhagam-song-lyrics-kozhi-koovuthu-1982-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.