Saturday, June 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paathikkallil Mayakkam Song Lyrics Sankarlal Movie

by Admin
June 23, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Voice : Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male Voice : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Voice : Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam

Male Voice : Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male Voice : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Voice : ……………..

Male Voice : Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum

Chorus : ……………..
Male Voice : ……………..

Male Voice : Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum

Male Voice : Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male Voice : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male Voice : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus : ……………..
Male Voice : ……………..
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் குரல் : ……………………..

பெண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்……
ஸா பா ஸா பா ஸா
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

பெண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்……
மறு பாதி காதல் மயக்கம்……

ஆண் குரல் : வில்லை ராமன் ஒடித்தான்
ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்
ஏ ஹே ….ஆ…..ஆ…..ஹான்….ஆ….
வில்லை ராமன் ஒடித்தான்
ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்

ஆண் குரல் : கள்ளை நானும் குடித்தேன்
காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன்
கள்ளை நானும் குடித்தேன்
காதலி உன் கையை நாளை பிடிப்பேன்

பெண் குரல் : காம பாணத்துக்கும்
சோம பானத்துக்கும்
என்ன என்ன பொருத்தம்…..

ஆண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்

பெண் குரல் : கண்ணா என்று அழைத்தாள்
ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்…..
ஆண் குரல் : ஆ….ஆ….ஆ….ஆஹ்…..
கண்ணா என்று அழைத்தாள்
ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்……

பெண் குரல் : உன்னை நானும் நினைத்தேன்
மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்
உன்னை நானும் நினைத்தேன்
மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்
ஆண் குரல் : ஆ…….ராஜ போதை இது ராணி போதையது
என்ன என்ன பொருத்தம்…….

பெண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் குரல் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் குரல் : ……………………..
Tags: Gangai AmaranIlayarajaJanakiKamal HaasanMalaysia VasudevanPulamaipithanஇளையராஜா மற்றும் கங்கை அமரன்எஸ். ஜானகிகமல்ஹாசன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Poi Vazhva Song Lyrics Manithan Movie

Next Post

Inbamenge Inbamenge Endru Song Lyrics Manamulla Marutharam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

inbamenge-inbamenge-endru-song-lyrics-manamulla-marutharam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.