Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pachaippulla Azhuthuchunna Song Lyrics Pudhea Paadhai Movie

by Admin
March 31, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pachapulla azhuthuchchnnaa
Paattu paadalaam
Intha meesai vachcha kuzhanthaikku
En paattupothumaa
Pillaiyae pillaiyae
Un manam vellaiyae
Kallam kabadam illaiyae

Girl Voice : Pachapulla azhuthuchchnnaa
Paattu paadalaam
Intha meesai vachcha kuzhanthaikku
En paattupothumaa

Girl Voice : Pullainga venuminnaa
Naan kalyaanam pannikittaen
Oru pullaiyae thaerntheduththu
Naan kalyanam kattikittaen

Girl Voice : Karpaththula namma pulla
Neenga mattum en pulla
Karpaththula namma pulla
Neenga mattum en pulla
Unna pola nalla pulla
Oorukkul yaarum illa

Male Voice : Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa
Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa
Neththu naan…..mirugamaa
Innaikku maattramaa thaali senja maayamaa

Male Voice : Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa
Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa

Male Voice : Karpa keduththavanae
Nee kayil eduththukitta
Raavanan pol irunthaen
Nee raamanaa maththiputtae

Male Voice : Maalai thantha naeramadi
Mamanukku nyanamadi
Maalai thantha naeramadi
Mamanukku nyanamadi
Unna vittaa kannu enakku
Uravu verillae

Girl Voice : Pillaiyae…..
Male Voice : Pillaiyae….
Girl Voice : Un manam vellaiyae
Male Voice : Kallam kabadam illaiyae

Girl Voice : Pachapulla azhuthuchchnnaa
Paattu paadalaam
Male Voice : Intha meesai vachcha kuzhanthaikku
Un paattu pothumae….
பெண் குரல் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு
என் பாட்டு போதுமா
பிள்ளையே பிள்ளையே
உன் மனம் வெள்ளையே
கள்ளம் கபடம் இல்லையே

பெண் குரல் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு
என் பாட்டு போதுமா

பெண் குரல் : புள்ளைங்க வேணுமின்னா
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
ஒரு புள்ளையே தேர்ந்தெடுத்து
நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்

பெண் குரல் : கர்ப்பத்துல நம்ம புள்ள…..
நீங்க மட்டும் என் புள்ள
கர்ப்பத்துல நம்ம புள்ள
நீங்க மட்டும் என் புள்ள
உன்ன போல நல்ல புள்ள
ஊருக்குள் யாரும் இல்ல

ஆண் குரல் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
நேத்து நான்……மிருகமா..
இன்னைக்கு மாற்றமா தாலி செஞ்ச மாயமா

ஆண் குரல் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா

ஆண் குரல் : கற்ப கெடுத்தவனே
நீ கையில் எடுத்துக்கிட்ட
ராவணன் போல் இருந்தேன்
நீ ராமனா மாத்திப்புட்டே

ஆண் குரல் : மாலை தந்த நேரமடி….
மாமனுக்கு ஞானமடி
மாலை தந்த நேரமடி….
மாமனுக்கு ஞானமடி
உன்ன விட்டா கண்ணு எனக்கு
உறவு வேறில்லே…..

பெண் குரல் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
ஆண் குரல் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு
உன் பாட்டு போதுமே

பெண் குரல் : பிள்ளையே…..
ஆண் குரல் : பிள்ளையே…….
பெண் குரல் : உன் மனம் வெள்ளையே…
ஆண் குரல் : கள்ளம் கபடம் இல்லையே….
பெண் குரல் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
ஆண் குரல் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு
உன் பாட்டு போதுமே….
Tags: ChraboseS. P. BalasubrahmanyamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்வாணி ஜெயராம்
Previous Post

Mutrukai Porattam Veliye Song Lyrics Thamarai Nenjam Movie

Next Post

Aavaram Poomeni Aadatho Song Lyrics Kanni Paruvathile Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

aavaram-poomeni-aadatho-song-lyrics-kanni-paruvathile Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.