Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pathu Tharam Muthamida Song Lyrics Avalukku Aayiram Kangal Movie

by Admin
February 5, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : P. Susheela



Girl Voice : Paththu tharam muththamida poraan yaaro kooradi
Adi saththamittaa muththamida poraan podi pokkiri

Girl Voice : Paththu tharam muththamida poraan yaaro kooradi
Adi saththamittaa muththamida poraan podi pokkiri

Girl Voice : Valaiyaadum un kaiya pudichchu
Valaippaandi unnai vaari anaichchu

Girl Voice : Mudhal naal maraippaen marnaal koduppaen
Mudhal naal maraippaen marnaal koduppaen

Girl Voice : Sonnaal inbam aayiram ammammaa

Girl Voice : Paththu tharam muththamida poraan yaaro koradi
Girl Voice : Adi saththamittaa muththamida poraan podi pokkiri

Girl Voice : Kadalaattam nal azhagirukka
Padakaattam un meni mithakka
Kadalaattam nal azhagirukka
Padakaattam un meni mithakka

Girl Voice : Kodhiththaala kulirum koduththaal valarum
Kodhiththaala kulirum koduththaal valarum
Girl Voice : Sonnaal inbam aayiram ammmaaa

Girl Voice : Magamaayi en annai irukka
Sugamaagum en ennam muzhukka

Girl Voice : Mananaal varattum manam pol tharattum
Mananaal varattum manam pol tharattum

Girl Voice : Sonnaal inbam aayiram ammammaa

Girl Voice : Paththu tharam muththamida poraan yaaro kooradi
Girl Voice : Adi saththamittaa muththamida poraan podi pokkiri
பாடகி : பி. சுஷீலா


பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி

பெண் குரல் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி

பெண் குரல் : வளையாடும் உன் கையப் புடிச்சி
வளைப்பான்டி உன்னை வாரி அணைச்சி

பெண் குரல் : முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்
முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்

பெண் குரல் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா

பெண் குரல் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
பெண் குரல் : அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி

பெண் குரல் : கடலாட்டம் நல் அழகிருக்க….
படகாட்டம் உன் மேனி மிதக்க
கடலாட்டம் நல் அழகிருக்க….
படகாட்டம் உன் மேனி மிதக்க

பெண் குரல் : கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
பெண் குரல் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா

பெண் குரல் : மகமாயி என் அன்னை இருக்க
சுகமாகும் என் எண்ணம் முழுக்க

பெண் குரல் : மணநாள் வரட்டும் மனம் போல் தரட்டும்
மணநாள் வரட்டும் மனம் போல் தரட்டும்

பெண் குரல் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா

பெண் குரல் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
பெண் குரல் : அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி
Tags: KannadasanT. K. Ramamurthyடி. கே. ராமமூர்த்தி
Previous Post

Ada Va Va Raja Song Lyrics Paattu Padava Movie

Next Post

Poo Pookum Masam Song Lyrics Varusham Padhinaaru Movie

Related Posts

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Thalai Mudhal Kaal Varai Song Lyrics Ilaya Thalaimurai Movie

October 1, 2025

Nandri Solla Vendum Song Lyrics Therottam Therottam Movie

September 24, 2025
Next Post

poo-pookum-masam-song-lyrics-varusham-padhinaaru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.