Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pavala Malligai Song Lyrics Mandhira Punnagai Movie

by Admin
May 21, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Girl Voice : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Male Voice : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Girl Voice : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Male Voice : Poovukku poovaalae
Melaadai yen
Poovukkul ullaadum
Naan unnum thaen

Girl Voice : Megam moodum nilaavae
Maeni mel yeriyaadhae

Male Voice : Aasai ulloora oorum
Thaedi unnodu serum

Girl Voice : That thagadha thatthadhaa

Male Voice : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Girl Voice : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Male Voice : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Girl Voice : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Girl Voice : Nee konjum aanandham
Thaen sindhum vaa
Neeraada ponaalum
Nee kooda vaa

Male Voice : Paavai un sevai thaevai
Serndhu naan paadum vaelai

Girl Voice : Dhegam engindra medai
Mooda nee thaanae aadai

Male Voice : That thagadha thatthadhaa

Girl Voice : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Male Voice : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Girl Voice : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Male Voice : Pavala malligai
Ilaya kannigai
Girl Voice : Paruva mangaiyin
Pudhiya punnagai
ஆண் குரல் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ

பெண் குரல் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

ஆண் குரல் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பெண் குரல் : பவள மல்லிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : இளைய கன்னிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : பருவ மங்கையின்
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : புதிய புன்னகை

ஆண் குரல் : பூவுக்கு பூவாலே
மேலாடை ஏன்
பூவுக்குள் உள்ளாடும்
நான் உண்ணும் தேன்

பெண் குரல் : மேகம் மூடும் நிலாவே
மேனி மேல் எரியதே

ஆண் குரல் : ஆசை உள்ளூர ஊரும்
தேடி உன்னோடு சேரும்

பெண் குரல் : தட் தகதா தட் தகதா

ஆண் குரல் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ

பெண் குரல் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

ஆண் குரல் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பெண் குரல் : பவள மல்லிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : இளைய கன்னிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : பருவ மங்கையின்
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : புதிய புன்னகை

பெண் குரல் : நீ கொஞ்சும் ஆனந்தம்
தேன் சிந்தும் வா
நீராட போனாலும்
நீ கூட வா

ஆண் குரல் : பாவை உன் சேவை தேவை
சேர்ந்து நான் பாடும் வேலை

பெண் குரல் : தேகம் என்கின்ற மேடை
மூட நீ தானே ஆடை

ஆண் குரல் : தட் தகதா தட் தகதா

பெண் குரல் : பவள மல்லிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : இளைய கன்னிகை
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : பருவ மங்கையின்
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : புதிய புன்னகை

ஆண் குரல் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

பெண் குரல் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

ஆண் குரல் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பெண் குரல் : பருவ மங்கையின்
ஆண் குரல் : ஹோ
பெண் குரல் : புதிய புன்னகை
Tags:  IlayarajaK. S. ChithraMalaysia Vasudevanஇளையராஜாகே. எஸ். சித்ராமலேசியா வாசுதேவன்
Previous Post

Anbe Vaa Song Lyrics 2 Dravidan Movie

Next Post

Soppanathil Sindhu Song Lyrics Theerppu Movie

Related Posts

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025
Next Post

soppanathil-sindhu-song-lyrics-theerppu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.