Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pennille Nee Pennille Song Lyrics Aalukkoru Veedu Movie

by Admin
October 22, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pennillae nee pennillae
Kadhal panna theriyaavittaal pennillae
Kadhal panna theriyaavittaal pennillae

Girl Voice : Kadhal…….aahaa haa kadhal
Male Voice : Aamam kadhal
Girl Voice : Kaadhalo kadhal
Athu enge kidaikkum eppadi kidaikkum
Inippaa pilippaa kasappaa kadhal kasappa

Male Voice : Aahaahaa haa haa
Onbathu suvaiyum onnaa kalanth
Unbathuthaan mei kadhal
Intha ulagaththai thookki urutti vilaiyaadum
Uravukku perthaan kadhal

Girl Voice : Puriyalaiye

Girl Voice : Kannirendum moodamal kaaththirunthen
Iravil kaaththirunthen
Kadhavai thiranthu vaiththu paarththirunthen
Ethir paarththirunthen

Male Voice : Ahaa haa haaa kadhal vanthathaa
Girl Voice : Illai poonai vanthathu

Male Voice : Hae pennillae nee pennillae
Kadhal panna theriyaavittaal pennillae

Girl Voice : Aanillae nee Aanillae
Athai kattru kodukka mudiyavittaal
Aanillae

Male Voice : Ennai paar kannai paar
Yaekkam kalanthu paar
Both : Aaa……aaaa…..aa….aa…
Ennai paar kannai paar
Yaekkam kalanthu paar

Male Voice : Iduppai valaiththu vettippaar
Idhayam suduthaa thottuppaar
Pinnae po….
Munnae vaa…..pesu paadu aadu

Male Voice : Naesam vai nee naesam vai
Nenjukulle ennai niruththi naesam vai
Girl Voice : Naesamthaan un naesamthaan
Naesam muththi kadhalaanaal laabamthaan

Male Voice : Eppadi irukku
Girl Voice : Mayakkama irukku
Male Voice : Aaha vanthuruchhcu kadhal
ஆண் குரல் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே

பெண் குரல் : காதல்……..ஆஹாஹா காதல்
ஆண் குரல் : ஆமாம் காதல்
பெண் குரல் : காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும் எப்படிக் கிடைக்கும்
இனிப்பா புளிப்பா கசப்பா காதல் கசப்பா

ஆண் குரல் : ஆஹாஹா ஹா ஹா
ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல்
இந்த உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்

பெண் குரல் : புரியலையே

பெண் குரல் : கண்ணிரண்டும் மூடாமல் காத்திருந்தேன்
இரவில் காத்திருந்தேன்
கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்

ஆண் குரல் : ஆஹா ஹா ஹா காதல் வந்ததா
பெண் குரல் : இல்லை பூனை வந்தது

ஆண் குரல் : ஹே பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல் பண்ண தெரியாவிட்டால் பெண்ணில்லே

பெண் குரல் : ஆணில்லே நீ ஆணில்லே
அதைத் கற்றுக் கொடுக்க முடியாவிட்டால்
ஆணில்லே

ஆண் குரல் : என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்
இருவர் : ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…
என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார்

ஆண் குரல் : இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னே போ……
முன்னே வா…… பேசு பாடுஆடு

ஆண் குரல் : நேசம் வை நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை
பெண் குரல் : நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

ஆண் குரல் : எப்படி இருக்கு
பெண் குரல் : மயக்கமா இருக்கு
ஆண் குரல் : ஆஹா வந்துருச்சு காதல்
Tags: A. L. RaghavanK. Jamuna RaniViswanathan Ramamoorthyஏ. எல். ராகவன்விஸ்வநாதன் ராமமூர்த்திஜமுனா ராணி
Previous Post

Yae Elumba Enni Enni Song Lyrics Oru Nalla Naal Paathu Solren Movie

Next Post

Naanthaan Rukkumani Song Lyrics Nandri Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Aadavarellam Aadavaralam Song Lyrics Karuppu Panam Movie

October 14, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Sirippu Varuthu Song Lyrics Aandavan Kattalai Movie

September 25, 2025

Mannavane Azhalama Song Lyrics Karpagam Movie

September 19, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025
Next Post

naanthaan-rukkumani-song-lyrics-nandri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.