Friday, June 12, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Piriyadha Enna Song Lyrics Pattas Movie

by Admin
April 26, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Edhedho aasai nenjula
Solla thaan theriyala
Unnaala kannu thoongala
Ethukunnu puriyala

Male Voice : Olagamae namakku thaan
Nee kooda irunthutta
Sorgamae thorakkudha
Un kooda nadanthutta

Girl Voice : Usurellaam inikkudha
Un thozhil saanjitta
Siragu thaan mulaikkudha
Un kaiya pidichitta

Male Voice : Oru vaarthai kooda
Ingu solla thaeva illai
Kaadhal idhu thaan

Girl Voice : Piriyadha enna
Eppodhum needhaan nenappula
Koraiyama unna
Nenjodu serkka marakkala

Male Voice : Piriyadha enna
Eppodhum needhaan nenappula
Koraiyama unna
Nenjodu serkka marakkala

Male Voice : Kaiyaala naanum
Megatha thatturavan
Nee mattum paartha
Kai katti nikkuravan

Girl Voice : En pera naanum
Eppodhum sonnadhu illa
Un pera serthu
Sollaadha naalum illa

Male Voice : Eerezhu jenmam thaandi
Onna thozhil thaanganum
Girl Voice : Thallaadum podhum
Kannu rendum onna thaedanum

Male Voice : Uyir vittu pogum
Andha nodiyil un uruvam
Munnal varanum

Girl Voice : Piriyadha enna
Eppodhum needhaan nenappula
Koraiyama unna
Nenjodu serkka marakkala

Both : Piriyadha enna
Eppodhum needhaan nenappula
Koraiyama unna
Nenjodu serkka marakkala

Male Voice : Edhedho aasai nenjula
Solla thaan theriyala
Unnaala kannu thoongala
Ethukunnu puriyalaa
Ethukunnu Puriyala
பெண் குரல் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல

ஆண் குரல் : ஒலகமே நமக்குத்தான்
நீ கூட இருந்துட்டா
சொர்க்கமே தொறக்குதா
உன் கூட நடந்துட்டா

பெண் குரல் : உசுரெல்லாம் இனிக்குதா
உன் தோளில் சாஞ்சிட்டா
சிறகுதா முளைக்குதா
உன் கைய பிடிச்சிட்டா

ஆண் குரல் : ஒரு வார்த்தைக்கூட
இங்கு சொல்ல தேவை இல்ல
காதல் இதுதான்

பெண் குரல் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் குரல் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் குரல் : கையால நானும்
மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்த….
கை கட்டி நிக்குறவன்

பெண் குரல் : என் பேர நானும்
எப்போதும் சொன்னது இல்ல
உன் பேர சேர்த்து
சொல்லாத நாளும் இல்ல

ஆண் குரல் : ஈரேழு ஜென்மம் தாண்டி
ஒன்ன தோளில் தாங்கனும்
பெண் குரல் : தள்ளாடும் போதும்
கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்

ஆண் குரல் : உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்

பெண் குரல் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

இருவர் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் குரல் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
எதுக்குன்னு புரியல
Tags: NiranjanaVijay YesudasVivek-Mervinநிரஞ்சனாவிவேக் – மெர்வின்விஜய் யேசுதாஸ்
Previous Post

Kaththi Sandai Song Lyrics Kaththi Sandai Movie

Next Post

Sagara Sangamamthan Song Lyrics Nalla Pambu Movie

Related Posts

Nila Nee Vaanam Kaatru Song Lyrics Pokkisham Movie

September 26, 2025

Low Aana Life U Song Lyrics Vada Curry Movie

August 30, 2025

Sirika Vechu Song Lyrics Sivalinga Movie

July 10, 2025

Enna Aachu Song Lyrics Vedi Movie

May 26, 2025

Paakatha Paakatha Song Lyrics Varuthapadatha Vallibar Sangham Movie

May 15, 2025

Yaaraiyum Ivlo Azhaga Parkala Song Lyrics Sulthan Movie

April 29, 2025
Next Post

sagara-sangamamthan-song-lyrics-nalla-pambu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.