Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Podhum Podhum Song Lyrics Chandramukhi 2 Movie

by Admin
May 30, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai
Kaatril aadum mm..mm..azhagu thogai
Unnai serummm..unadhu kaipaavai

Male Voice : Yaar pullai veithu kortha
Azhagin kolam
Kann kondu paartha bodhu
Uraindhen naanum

Male Voice : En kaiyoda poovaaga nee
Un kaadhodu yaazhaga naan
En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Girl Voice : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai

Humming : ……………

Male Voice : Sindhanaiyil mutti kondu
Nenjam ellam nee aanaai
Vetkam sindhi udhari kondu
Innum tharamal yen ponaai

Girl Voice : Un arugil naan serum thaenkaalam
Vaazhndhidum naal varai neeladho
Unnai enni thodaatha vaan megam
Idai ena mazhaiyaaga pozhiyaadhoo

Male Voice : En kaiyoda poovaaga nee
Girl Voice : Un kaadhodu yaazhaga naan
Male Voice : En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Girl Voice : Unnidathil sikki kondu
Inbam ellaam naan kaangiren
Undhan perai ulari kondu
Inba kanavil naan poven

Male Voice : Punnagaiyil unnodu pala kaalam
Vaazhnthida aasaiyum varum neram
En arugil un kaalgal nadai podum
Uyir varai udan varathaano

Girl Voice : En kaiyoda poovaaga nee
Male Voice : Un kaadhodu yaazhaga naan
Girl Voice : En kannodu vaanaga nee
Male Voice : Un nenjodu thaenaaga naan

Girl Voice : Podhum podhum kalavu paarvai
Poovai modhum mm mm ..unadhu kann jadai
இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி


பெண் குரல் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை
காற்றில் ஆடும் அழகு தோகை
உன்னை சேரும் உனது கைப்பாவை

ஆண் குரல் : யார் புள்ளை வைத்து கோர்த்த
அழகின் கோலம்
கண் கொண்டு பார்தத போது
உறைந்தேன் நானும்

ஆண் குரல் : என் கையோடு பூவாக நீ
உன் காதோடு யாழாக நான்
உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் குரல் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை

முனகல் : ……………..

ஆண் குரல் : சிந்தனையில் முட்டிக்கொண்டு
நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்
வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு
இன்னும் தராமல் ஏன் போனாய்

பெண் குரல் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம்
வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ
உன்னை எண்ணி தொடாத வான்மேகம்
இடியென மழையாக பொழியாதோ

ஆண் குரல் : என் கையோடு பூவாக நீ
பெண் குரல் : உன் காதோடு யாழாக நான்
ஆண் குரல் : உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் குரல் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு
இன்பமெல்லாம் நான் காண்கிறேன்
உந்தன் பேரை உளறிக்கொண்டு
அந்தக் கனாவில் நான் போவேன்

ஆண் குரல் : புன்னகை உன்னோடு பல காலம்
வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்
என் அருகில் உன் கால்கள் நடைபோடும்
உயிர் வரை உடன் வரத்தானோ

பெண் குரல் : என் கையோடு பூவாக நீ
ஆண் குரல் : உன் காதோடு யாழாக நான்
பெண் குரல் : உன் கண்ணோடு வானாக நீ
ஆண் குரல் : உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் குரல் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை
Tags: Aditi BhavarajuM. M. KeeravaaniPradeep KumarVivekஅதிதி பாவராஜுபிரதீப் குமார்விவேக்
Previous Post

Madhura Veeran Saami Song Lyrics Thai Mozhi Movie

Next Post

Thilothamma Song Lyrics Kadhal Mannan Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Hayyoda Song Lyrics Jawan Movie

August 5, 2025
Next Post

thilothamma-song-lyrics-kadhal-mannan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.