Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Polladha Aasa Vanthu Song Lyrics Kuva Kuva Vaathugal Movie

by Admin
March 8, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : ………………

Girl Voice : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male Voice : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum

Male Voice : Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum

Girl Voice : Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae

Girl Voice : Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa

Male Voice : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male Voice : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum

Girl Voice : Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam

Male Voice : Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal

Girl Voice : Kannaa vaa pazhaga vaa
Kaiyodu kalanthu vaa hoi….

Both : Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Male Voice : Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal

Male Voice : ……………….
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் குரல் : ………………….

பெண் குரல் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் குரல் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்

ஆண் குரல் : செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்

பெண் குரல் : கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே

பெண் குரல் : பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா……
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா……

ஆண் குரல் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் குரல் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்

பெண் குரல் : அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்

ஆண் குரல் : உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்

பெண் குரல் : கண்ணா வா பழக வா
கையோடு கலந்து வா ஹோய்……

இருவர் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
ஆண் குரல் : எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

ஆண் குரல் : ………………….
Tags: IlayarajaPanchu ArunachalamS. P. BalasubrahmanyamVani Jairamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்
Previous Post

Ingu Ellorukkum Kaval Neeye Song Lyrics Osai Movie

Next Post

Poo Mugam Siricha Song Lyrics Jjunction Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

poo-mugam-siricha-song-lyrics-jjunction Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.