Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pon Enbaen Siru Song Lyrics Policekaran Magal Movie

by Admin
August 21, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pon enben siru poo enben
Pon enben siru poo enben
Kaanum kann enben veru yenenben

Girl Voice : Enenben kalai yedenben
Enenben kalai yedenben
Kangal naanendraal paarvai nee enben

Both : Humming ……..

Male Voice : Kothu malar eduthu
Muthucharam thoduthu
Chittu mugam paarthae sirithiruppen
Kothu malar eduthu
Muthucharam thoduthu
Chittu mugam paarthae sirithiruppen

Girl Voice : Thottavudan nenjil
Thulli varum vellam
Kandu kandu naanum kalithiruppen
Thottavudan nenjil
Thulli varum vellam
Kandu kandu naanum kalithiruppen

Male Voice : Unnai naanariven ennai nee arivaai
Unnai naanariven ennai nee arivaai

Girl Voice : Nammai naamarivom veru yaaraivaar
Nammai naamarivom veru yaaraivaar

Girl Voice : Aaa….aaa….aa…
Male Voice : Pon enben siru poo enben
Kaanum kann enben veru yenenben

Girl Voice : Chinna chinna paravai
Annai aval madiyil
Thavazhvathu pol naan thavazhnthiruppen
Chinna chinna paravai
Annai aval madiyil
Thavazhvathu pol naan thavazhnthiruppen

Male Voice : Kannai mella maraithu
Unnai kayil eduthu
Kaalamellaam naan anaithiruppen
Kannai mella maraithu
Unnai kayil eduthu
Kaalamellaam naan anaithiruppen

Girl Voice : Unnai ninaithiruppen
Ennai maranthiruppen

Male Voice : Kannil kalanthiruppen
Nenjil nirainthiruppen

Male Voice : Aa….aaa….
Girl Voice : Enenben kalai yedenben
Kangal naanendraal paarvai nee enben
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் குரல் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண் குரல் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்

இருவர் : ………………………

ஆண் குரல் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

பெண் குரல் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

ஆண் குரல் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

பெண் குரல் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்

பெண் குரல் : ஆஅ….ஆஅ….
ஆண் குரல் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண் குரல் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

ஆண் குரல் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

பெண் குரல் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

ஆண் குரல் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

ஆண் குரல் : ஆஅ….ஆ…..
பெண் குரல் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்
Tags: P. B. SreenivasS. JanakiViswanathan Ramamoorthyஎஸ். ஜானகிபி. பீ . ஸ்ரீனிவாஸ்
Previous Post

Maavuliyo Maavuli Song Lyrics Irandam Ulagaporin Kadaisi Gundu Movie

Next Post

Poovilae Medai Song Lyrics Pagal Nilavu Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Adadada Mamarakiliye Song Lyrics Chittu Kuruvi Movie

October 4, 2025
Next Post

poovilae-medai-song-lyrics-pagal-nilavu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.