Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pon Maane Kobam Yeno Song Lyrics Oru Kaidhiyin Diary Movie

by Admin
February 25, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………………………..

Male Voice : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…
Kaadhal paalkudam kallaai ponathu
Rojaa yenadi mullaai ponadhu

Male Voice : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…

Male Voice : Kaaval kaapavan kaidhiyaai nirkkiren vaa
Girl Voice : Oodal enbathu kaadhalin gouravam poo..

Male Voice : Rendu kangalum ondru ondrin mel
Kobam kolvathaa
La la laala laa la la laala laa la la laala laa

Girl Voice : Aangal ellaam poyyin vamsam
Male Voice : Kobam kooda anbin amsam
Girl Voice : Naanam vandhaal oodal pogum oho..

Male Voice : Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…

Girl Voice : Undhan kangalil ennaiyae paarkiren naan
Male Voice : Rendu pournami kangalil paarkiren vaa

Girl Voice : Unnai paarthadhum endhan penmaithaan
Kan thirandhadhae
La la laala laa la la laala laa la la laala laa

Male Voice : Kannae melum kaadhal pesu
Girl Voice : Neram paarthu neeyum pesu
Male Voice : Paarvai poovai nenjil veesu ohoo..

Male Voice : {Pon maane…Girl Voice : Mmmm…
Kobam…Girl Voice : Mmmm….
Enghaee…Girl Voice : Mmmm…mmm…mmm} (2)

Girl Voice : Pookkal mothinaal kaayam neruma
Thendral killinaal rojaa thaangumaa

Male and Girl Voice : Laaa ..la la ..la la ..laala…
Laaa ..la la ..la la ..laala…
பாடகி : உமா ரமணன்



குழு : ……………………..

ஆண் குரல் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்
போனது ரோஜா ஏனடி
முள்ளாய் போனது

ஆண் குரல் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

ஆண் குரல் : காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
பெண் குரல் : ஊடல் என்பது
காதலின் கெளரவம் போ

ஆண் குரல் : ரெண்டு கண்களும்
ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

பெண் குரல் : ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
ஆண் குரல் : கோபம் கூட
அன்பின் அம்சம்
பெண் குரல் : நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ

ஆண் குரல் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

பெண் குரல் : உந்தன் கண்களில்
என்னையே பார்க்கிறேன்
நான்
ஆண் குரல் : ரெண்டு பௌர்ணமி
கண்களில் பார்க்கிறேன் வா

பெண் குரல் : உன்னை பார்த்ததும்
எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

ஆண் குரல் : கண்ணே மேலும்
காதல் பேசு
பெண் குரல் : நேரம் பார்த்து
நீயும் பேசு
ஆண் குரல் : பார்வை பூவை
நெஞ்சில் வீசு ஓஹோ

ஆண் குரல் : பொன் மானே
பெண் குரல் : ம்ம்ம்ம்
ஆண் குரல் : கோபம்
பெண் குரல் : ம்ம்ம்ம்
ஆண் குரல் : எங்கே
பெண் குரல் : ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் குரல் : பூக்கள் மோதினால்
காயம் நேருமா தென்றல்
கிள்ளினால் ரோஜா தாங்குமா

ஆண் & பெண் குரல் : லா ல ல
ல ல லாலா லா ல ல ல
ல லாலா
Tags: IlayarajaUma RamananUnni Menonஇளையராஜாஉன்னி மேனன்
Previous Post

Enga Pullainga Ellam Bayangaram Song Lyrics Champion Movie

Next Post

Yetho Oru Vegam Song Lyrics Rusi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

yetho-oru-vegam-song-lyrics-rusi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.